Friday, 8 March 2019

தமிழகத்தில் 2-வது நாளாக 10 மாவட்டங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 2-வது நாளாக 10 மாவட்டங்களில் வெயில் சதம்

சென்னை; தமிழகத்தில் 2-வது நாளாக 10  மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. மதுரை-106, கரூர் பரமத்தி-104, நெல்லை மற்றும் திருச்சியில் 103 டிகிரி பாரன்ஹீட், சேலம்-102, வேலூர், தருமபுரி மற்றும் திருத்தணியில் 101 டிகிரி வெயில் கொளுத்தியது.
Tag

No comments:

Post a comment