தேர்தல் 2019
திமுக --அதிமுக நேரடியாக எட்டு இடங்களில் நேருக்கு நேர் போட்டியிடுகிறது
1) தென்சென்னை1
2) காஞ்சிபுரம்2
3) திருவண்ணாமலை3
4) சேலம்4
5) நீலகிரி5
6) பொள்ளாச்சி6
7) மயிலாடுதுறை7
8)திருநெல்வேலி.8
*திமுக பாமக ஆறு இடங்களில்
நேரடி போட்டி*
1) தருமபுரி9
2) அரக்கோணம்10
3)திருப்பெரும்புதூர்11
4) கடலூர்12
5) திண்டுக்கல்13
6) மத்திய சென்னை14
திமுக--- புதிய தமிழகம்
1) தென்காசி (தனி)15
திமுக--தமாகா
1) தஞ்சாவூர்16
திமுக--தேமுதிக
1) கள்ளக்குறிச்சி17
2) வடசென்னை18
திமுக--புதிய நீதிக்கட்சி
1) வேலூர்..19
திமுக பாஜக
1) தூத்துக்குடி29
*இருபது தொகுதிகளில் போட்டியிடும்அதிமுக திமுகவுடன் எட்டு தொகுதிகளில் மட்டுமே நேரடியாக போட்டியிடுகிறது...
ஏழு தொகுதிகளில் போட்டியிடும் பாமக திமுகவுடன் ஆறு தொகுதிகளில் போட்டியிடுகிறது..
நான்கு தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக இரண்டு தொகுதிகளில் திமுகவுடன் நேரடியாக போட்டியிடுகிறது*
#காங்கிரஸ் கட்சி#
பத்து இடங்களில்
ஆரணி21
கரூர்22
கிருஷ்ணகிரி23
தேனி24
திருவள்ளுவர்25
ஆகிய ஐந்து இடங்களில்
அதிகவுடன் களம் காண்கிறது...
சிவகங்கை26
கன்னியாகுமரி27
ஆகிய இரு இடங்களில்
பாஜகயுடன் காங்கிரஸ் களம் காண்கிறது..
தேமுதிக வுடன்
விருதுநகர் 28திருச்சி29
ஆகிய இரு இடங்களிலும்
புதுச்சேரியில்30 என் ஆர் காங்கிரஸ் உடன் மோதுகிறது.
CPI (M)
மதுரையில் அதிமுக31
கோவையில் பாஜக32
ஆகியவற்றுடன் தேர்தலை சந்திக்கிறது..
CPl
திருப்பூர்33
நாகப்பட்டினம்34
ஆகிய இரு தொகுதிகளில்
அதிமுக வுடன் மோதுகிறது.
பாமக--விசிக
1) விழுப்புரம்35
விசிக-- அதிமுக
1) சிதம்பரம்36
மதிமுக-- அதிமுக
ஈரோடு37
நாமக்கல்38 அதிமுக--கொங்கு மக்கள் தேசிய கட்சி...
பெரம்பலூர் 39அதிமுக--ஜேஜேகே..
இராமநாதபுரம் 40பாஜக--இந்திய யூனியன் முஸ்லிம் லீக்..
......
COMMENTS