Tuesday, 26 March 2019

தமிழகத்தில் உள்ள அணைகள் தூர்வாரும் பணி 30% நிறைவு உயர்நீதிமன்ற கிளைக்கு தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் உள்ள அணைகள் தூர்வாரும் பணி 30% நிறைவு உயர்நீதிமன்ற கிளைக்கு தமிழக அரசு தகவல்

மதுரை: தமிழகத்தில் உள்ள அணைகளை பல்வேறு கட்டங்களாக தூர்வார திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பு கூறியுள்ளது. முதற்கட்டமாக வைகை, அமராவதி,மேட்டூர் அணைகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. தூர்வாரும் பணி 30% ம் நிறைவடைந்ததாகவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a comment