தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் எந்த எந்த கட்சிகளுக்கு இடையே போட்டி என்ற விபரம்
*1. திருவள்ளூர் (தனி)*
அமமுக
காங்கிரஸ்
அதிமுக
*2.வட சென்னை*
அமமுக
திமுக
தேமுதிக
*3.தென் சென்னை*
அமமுக
திமுக
அதிமுக
*4.மத்திய சென்னை*
SDPI
திமுக
பாமக
*5.ஸ்ரீபெரும்புதூர்*
அமமுக
திமுக
பாமக
*6.காஞ்சிபுரம்*
அமமுக
திமுக
அதிமுக
*7.அரக்கோணம்*
அமமுக
திமுக
பாமக
*8. வேலூர்*
அமமுக
திமுக
புதிய நீதிக்கட்சி
*9. கிருஷ்ணகிரி*
அமமுக
காங்கிரஸ்
அதிமுக
*10. தர்மபுரி*
அமமுக
திமுக
பாமக
*11. திருவண்ணாமலை*
அமமுக
திமுக
அதிமுக
*12.ஆரணி*
அமமுக
காங்கிரஸ்
அதிமுக
*13. விழுப்புரம் (தனி)*
அமமுக
விடுதலை சிறுத்தைகள்
பாமக
*14. கள்ளக்குறிச்சி*
அமமுக
திமுக
தேமுதிக
*15. சேலம்*
அமமுக
அதிமுக
திமுக
*16. நாமக்கல்*
அமமுக
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
அதிமுக
*17. ஈரோடு*
அமமுக
மதிமுக
அதிமுக
*18. திருப்பூர்*
அமமுக
இ.கம்யூனிஸ்ட் கட்சி
திருப்பூர்
*19. நீலகிரி*
அமமுக
திமுக
அதிமுக
*20. கோயம்புத்தூர்*
அமமுக
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
பாஜக
*21. பொள்ளாச்சி*
அமமுக
திமுக
அதிமுக
*22.திண்டுக்கல்*
அமமுக
திமுக
பாமக
*23. கரூர்*
அமமுக
காங்கிரஸ்
அதிமுக
*24. திருச்சி*
அமமுக
காங்கிரஸ்
தேமுதிக
*25. பெரம்பலூர்*
அமமுக
இந்திய ஜனநாயக்கட்சி
அதிமுக
*26. கடலூர்*
அமமுக
திமுக
பாமக
*27. சிதம்பரம் (தனி)*
அமமுக
விடுதலை சிறுத்தைகள்
அதிமுக
*28மயிலாடுதுறை*
அமமுக
திமுக
அதிமுக
*29. நாகபட்டினம் (தனி)*
அமமுக
இ.கம்யூனிஸ்ட் கட்சி
அதிமுக
*30. தஞ்சாவூர்*
அமமுக
திமுக
தமிழ் மாநில காங்கிரசு
*31. சிவகங்கை*
அமமுக
காங்கிரஸ்
பாஜக
*32. மதுரை*
அமமுக
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
அதிமுக
*33. தேனி*
அமமுக
காங்கிரஸ்
அதிமுக
*34. விருதுநகர்*
அமமுக
காங்கிரஸ்
தேமுதிக
*35. இராமநாதபுரம்*
அமமுக
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
பாஜக
*36. தூத்துக்குடி*
அமமுக
திமுக
பாஜக
*37. தென்காசி (தனி)*
அமமுக
திமுக
புதிய தமிழகம்
*38. திருநெல்வேலி*
அமமுக
திமுக
அதிமுக
*39. கன்னியாகுமரி*
அமமுக
காங்கிரஸ்
பாஜக
COMMENTS