ஐ.பி,எல் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் ரெய்னா
ரெய்னாவின் ஆட்டம் அணியுடைய வெற்றியில் பெரும் பங்கு வகிக்கும். டெஸ்ட் போட்டியில் அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்தவர், அனைத்து விதமான கிரிக்கேட் போட்டிகளிலும் சதம் அடித்த முதல் வீரர், டி20 உலக கோப்பையில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என பல சாதனைகளுக்கு சொந்தகாரர் ரெய்னா..ஆனால் அவருக்கே தெரியாத சாதனையும் ஒன்று உள்ளது, பல ஸ்டிரீட் ப்ளேயர்களை இடதுகை ஆட்டாக்காரர்களாக மாற்றியவர் அவர்.. தோனிக்கு அடுத்தப்படியாக அதிக ரசிகர் பட்டாளங்களுக்கு சொந்தகாரர்ரான ரெய்னா, ஷாட் பால்களில் சொதப்பியதால் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்..
அம்பதி ராயுடுவுடன் கைகோர்க்க களத்துக்கு வந்தார் ரெய்னா. இருவரும் இணைந்து பொறுமையான, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 7 ஓவருக்கு 24 ரன்கள்.
COMMENTS