#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Saturday, 23 March 2019

உலக தண்ணீர் தினம்!

உலக தண்ணீர் தினம்! புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கரம்பக்குடி ரோட்டரி சங்கம், இணைந்து உலக தண்ணீர் தினம் விழிப்புணர்வு விழா அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எஸ் .ராமர் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக  புதுக்கோட்டை சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நல சங்க தலைவர் கண. மோகன்ராஜ், கரம்பக்குடி ரோட்டரி சங்க வருங்கால துணை ஆளுநர் கே.சுரேஷ். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் எம் அப்துல் கரீம் ஜெ.ஜேம்ஸ் எ.ஜாகீர், மற்றும் சங்க செயலாளர்  எ. அந்தோணிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்வில் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் பயன்பாட்டிற்கான ஆயிரம் லிட்டர் தண்ணீர் டேங்க் வழங்க ரூபாய் 5000த் திற்கான காசோலை வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பி.ஜோதிமணி செய்திருந்தார்

No comments:

Post a Comment