பெரும் கொடையாளர் விருது
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக மனோகரன் சாலையிலுள்ள கோடீஸ்வர அரங்கத்தில் சங்கத் தலைவர் எஸ் அழகப்பன் தலைமையில் ஆளுநர் அலுவல் பூர்வ வருகை விழா நடைபெற்றது ரோட்டரி மாவட்டத்தின் ஆளுநர் ஆர். வி .என் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சங்கத்தின் சார்பாக ஆயிரம் டாலர் வழங்குவதாக அறிவித்த தலைவர் எஸ் அழகப்பன் அவர்களை பெரும் கொடையாளர் ஆக அறிமுகம் செய்து ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர். வி. என். கண்ணன் பெருமைப்படுத்தி நினைவுப் பரிசு வழங்கினார் மேலும் அழகப்பன் கூறும்போது எங்களது சிட்டி ரோட்டரி சங்கம் அனைத்து கொடையாளர் சங்கமாக ஆக்குவோம் என்று உறுதி கூறினார் நிகழ்ச்சியில் இலவச தையல் பயிற்சி நிலையத்தை சிறப்பாக நடத்தி வரும் பட்ட தலைவர் க.நைனாமுகம்மது அவர்களையும் சமூக சேவை செய்த ஜெயராமன அவர்களையும் பாராட்டி கௌரவம் செய்தார் ஆளுநர் அதிகாரப்பூர்வ வருகையில் சிறப்பாக சாசனங்களை செய்த புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்திற்கு எ கிரேடு அங்கீகாரத்தை ரோட்டரி மாவட்ட ஆளுநர் மகிழ்ச்சியோடுஅறிவித்தார் நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட செயலாளர்கள் ஸ்ரீரங்கநாதன், ராஜேந்திரன் மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வி.என் .சீனிவாசன் துணை ஆளுநர் சி. சுந்தரவேல் ,மக்கள் தொடர்பு நன்மதிப்பு இணைச் செயலாளர் மாலதி கானா மோகன்ராஜ், இணைச்செயலாளர் சாந்தாராம், துணை ஆளுநர் தேர்வு எஸ். பார்த்திபன், ஜி. தனகோபால் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் முன்னதாக வருடாந்திர அறிக்கையை செயலாளர் கே .என். செல்வரத்தினம் வாசித்தார் நிறைவாக பொருளாளர் பி. அசோகன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது

COMMENTS