புதுக்கோட்டை
மாவட்டம் அகில இந்திய கட்டுநர்
சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு நலஉதவிகள்!
அகில இந்திய கட்டுநர் சங்கம்
,புதுக்கோட்டை மையத்தின் சார்பில் அன்னவாசல் ஒன்றியம் கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு 27,000 ரூபாய் மதிப்புள்ள
கணினி, மாநிலத் தலைவர் திரு.R.முத்துக்குமார் அவர்களால் வழங்கப்பட்டது. தொடர்ந்து மரக்கன்றுகள் பள்ளியில் நடப்பட்டது. மேலும் விழாவில் மையத்
தலைவர் திரு.N .ராமதாஸ் , செயலாளர்
திரு C.T. அண்ணாமலை, பொருளாளர் திரு.தாமரைச் செல்வன்
உடனடி முன்னாள் தலைவர் திரு M.ரமேஷ்
குமார் , திரு.ஷாஜகான், துணை
செயலாளர் திரு SP.கார்த்திகேயன், செயற்குழு
உறுப்பினர்கள் திரு AR.மதியழகன் , திரு.
P.பாரிவள்லல், திரு.SV பெருமாள் மற்றும்
பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்
ஆசிரியர் கழகத் தலைவர், ஆசிரியர்கள்
மற்றும் மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டு
விழாவினை சிறப்பித்தனர்.
செய்திகளுக்காக
#ச.சு.மனியன்
COMMENTS