https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 27 August 2019

புதுக்கோட்டை நகராட்சிக்கு நீண்டநாட்களாக வரி செலுத்தாத 5 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்

புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் தரமான கடைகள் நகராட்சிக்கு முறையாக மாத வாடகை செலுத்தவில்லை எனக்கூறப்படுகிறது இந்த கடைகளுக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்படும் அவர்கள் வாடகை பாக்கி செலுத்தாத காரணத்தினால் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் பொறுப்பு ஜீவா சுப்ரமணியன் அவர்களின் உத்தரவின் பேரில் நகராட்சி வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் நீண்டநாட்களாக வரி செலுத்தாத 5 கடைகளுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது. உடன் நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள், நகராட்சி வருவாய் உதவியாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் நகராட்சிக்கு முறையாக வாடகை  செலுத்தாத அனைத்து கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment