தமிழகத்தில் வரும் ஜூன் 01ம் தேதியில் இருந்து குறிப்பிட்ட பயணிகள் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி வரும் 01.06.2020 திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் நான்கு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
1. 02083/02084 கோயம்புத்தூர்- மயிலாடுதுறை– கோயம்புத்தூர் ஜனசதாப்தி சிறப்பு ரயில் (செவ்வாய்க்கிழமை தவிர)
2. 02636/02635 மதுரை- விழுப்புரம்- மதுரை Intercity அதிவேக சிறப்பு ரயில் (தினசரி)
3. 02627/02628 திருச்சிராப்பள்ளி- நாகர்கோவில்– திருச்சிராப்பள்ளி அதிவேக சிறப்பு ரயில் (தினசரி)
4. 02680/02679 கோயம்புத்தூர்- காட்பாடி- கோயம்புத்தூர் Intercity அதிவேக சிறப்பு ரயில் (தினசரி)
COMMENTS