நேற்று (28.05.2020) பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி தகவல்கள் கிடைக்கப்பெற்ற சில பகுதிகளின் மழை நிலவரம்
லோயர் கோதையார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 71 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 68 மி.மீ
மதுரை விமான நிலையம் (மதுரை மாவட்டம்) - 60 மி.மீ
மதுரை AWS (மதுரை மாவட்டம்) - 58 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 54 மி.மீ
ஈரோடு AWS (ஈரோடு மாவட்டம்) - 50 மி.மீ
பேச்சிப்பாரை AWS (கன்னியாகுமரி மாவட்டம்) - 48 மி.மீ
விருதுநகர் AWS (விருதுநகர் மாவட்டம்) - 39 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 19 மி.மீ
மதுரை (மதுரை மாவட்டம்) - 15 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 13 மி.மீ
COMMENTS