இன்றைய வானிலை அறிக்கை
இலங்கையை ஒட்டிய தமிழக கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் காற்று சுழற்சி தொடர்ந்து நீடிக்கிறது.
நேற்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் இன்றும் தமிழகத்தில் பரவலாக நல்ல மழை வாய்ப்பு உள்ளது.
இன்று கடலோர மாவட்டங்களில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் மழை வாய்ப்பு உள்ளது.
ஜூன் 2ம் தேதி வரை இந்த பரவலான கனமழை தமிழகத்தில் தொடரும்.
*தமிழகத்தில் இன்று (29/05/2020) காலை 8:30 மணி வரை பதிவான மழை அளவு:-*
கள்ளிக்குடி (மதுரை) 116.4மிமீ
திருபுவனம் (சிவகங்கை) 108.4மிமீ
இடையாப்பட்டி (மதுரை) 105மிமீ
மதுரை தெற்கு (மதுரை) 84.3மிமீ
திருமங்கலம் (மதுரை) 83.6மிமீ
பேரையூர் (மதுரை) 81மிமீ
தள்ளாகுளம் (மதுரை) 80.5மிமீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 75மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 74.2மிமீ
லோயர் கோதையார் ARG (கன்னியாகுமரி) 73மிமீ
திருமயம் (புதுக்கோட்டை) 67மிமீ
பர்லியார் (நீலகிரி) 66மிமீ
மதுரை விமானநிலையம் (மதுரை),சிவகாசி (விருதுநகர்) 63மிமீ
சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 62மிமீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 61மிமீ
பவானி (ஈரோடு) 59.4மிமீ
வால்பாறை PaP (கோயம்புத்தூர்),கொடுமுடி (ஈரோடு),எடப்பாடி (சேலம்) 59மிமீ
உத்தமபாளையம் (தேனி) 58.2மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),மதுரை AWS (மதுரை) 58மிமீ
தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்) 57மிமீ
காரியாபட்டி (விருதுநகர்) 56.4மிமீ
குருங்குளம் (தஞ்சாவூர்) 55மிமீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 54.4மிமீ
ஈரோடு AWS (ஈரோடு) 54மிமீ
குமாரபாளையம் (நாமக்கல்) 53.6மிமீ
கவுந்தப்பாடி (ஈரோடு) 52மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 51.2மிமீ
சூலூர் (கோயம்புத்தூர்) 50.2மிமீ
இளந்தகுட்டைமேடு (ஈரோடு) 50மிமீ
தேக்கடி (தேனி) 49.8மிமீ
ஈரோடு (ஈரோடு),மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் (திருப்பூர்),பேச்சிப்பாறை ARG (கன்னியாகுமரி), சத்தியமங்கலம் (ஈரோடு), குன்னூர் PTO (நீலகிரி) 49மிமீ
காரியாக்கோவில் அணை (சேலம்) 48மிமீ
நம்பியூர் (ஈரோடு) 46மிமீ
சங்கரிதுர்க் (சேலம்) 44.4மிமீ
வேடசந்தூர் (திண்டுக்கல்), TABACCO STATION-VDR (திண்டுக்கல்) 43.8மிமீ
கொடநாடு (நீலகிரி),சிவகங்கை (சிவகங்கை), விருதுநகர் (விருதுநகர்) 43மிமீ
மேட்டூர் அணை (சேலம்) 42.4மிமீ
பெருங்களூர்(புதுக்கோட்டை),அவிநாசி (திருப்பூர்) 42மிமீ
அடானகோட்டை(தஞ்சாவூர்),தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 40மிமீ
வீரபாண்டி (தேனி) 38மிமீ
DSCL திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி) 37மிமீ
ஊத்துக்குளி தாலுகா அலுவலகம் (திருப்பூர்),மூலனூர் (திருப்பூர்) 36மிமீ
பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 35.2மிமீ
பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்), உதகமண்டலம் AWS (நீலகிரி) 35மிமீ
சோத்துப்பாறை அணை (தேனி),திருநெல்வேலி AWS (திருநெல்வேலி) 34மிமீ
பெரியகுளம் (தேனி),பாளையங்கோட்டை (திருநெல்வேலி) 32.4மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 32மிமீ
கொடிவேரி அணை (ஈரோடு) 31.4மிமீ
சோழவந்தான் (மதுரை),பவானிசாகர் அணை (ஈரோடு),இளையான்குடி (சிவகங்கை) 31மிமீ
அரண்மனைப்புதூர் (தேனி) 30.2மிமீ
சிற்றாறு-I (கன்னியாகுமரி) 29.2மிமீ
அன்னூர் (கோயம்புத்தூர்) 29மிமீ
அம்மாபேட்டை (ஈரோடு) 28.6மிமீ
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்-TNAU(கோயம்புத்தூர்) 28.5மிமீ
குண்டேரிபாலம் (ஈரோடு),போச்சாம்பள்ளி (கிருஷ்ணகிரி), கூடலூர் (தேனி),ஆரிமலம்(புதுக்கோட்டை) 28மிமீ
BASL வேங்கூர்(கள்ளக்குறிச்சி),திருநெல்வேலி (திருநெல்வேல),ஓசூர் AWS (கிருஷ்ணகிரி) 27மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 26.6மிமீ
தாளாவாடி (ஈரோடு) 26மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 25.8மிமீ
உசிலம்பட்டி (மதுரை) 25.4மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்),வல்லம்(தஞ்சாவூர்),சங்கரன்கோவில் (தென்காசி) 25மிமீ
குன்னூர் (நீலகிரி) 24மிமீ
வாட்ரப் (விருதுநகர்) 23.4மிமீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி),தாராபுரம் (திருப்பூர்),ஓசூர் (கிருஷ்ணகிரி), மஞ்சளாறு அணை (தேனி) 23மிமீ
ஆண்டிப்பட்டி (மதுரை) 22.6மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை),பெருந்துறை (ஈரோடு), பழனி (திண்டுக்கல்) 22மிமீ
மொடக்குறிச்சி (ஈரோடு),சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி),தனியாமங்கலம்(மதுரை), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை) 21மிமீ
திருப்பூர் வடக்கு (திருப்பூர்) 20.5மிமீ
மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்),மசினங்குடி (நீலகிரி), தனிஷ்பேட் (சேலம்), வாடிப்பட்டி (மதுரை) 20மிமீ
கோயம்புத்தூர் தெற்கு(கோயம்புத்தூர்), கீழ்நிலை(புதுக்கோட்டை),மானாமதுரை (சிவகங்கை), போடிநாயக்கனூர் ARG (தேனி) 19மிமீ
பெரியார் (தேனி) 18.8மிமீ
திருமூர்த்தி IB (திருப்பூர்) 18.6மிமீ
அரவக்குறிச்சி (கரூர்) 18.5மிமீ
காரைக்குடி (சிவகங்கை) 18.4மிமீ
திருச்செங்கோடு (நாமக்கல்),திருமூர்த்தி அணை (திருப்பூர்),திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 18மிமீ
பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 17.6மிமீ
BASL மனம்பூண்டி (கள்ளக்குறிச்சி) 17மிமீ
திண்டுக்கல் (திண்டுக்கல்) 16.9மிமீ
கமுதி (ராமநாதபுரம்),தேவகோட்டை (சிவகங்கை) 16.6மிமீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்),கிண்ணகோரை (நீலகிரி), மேட்டுப்பட்டி (மதுரை) 16மிமீ
ஆலங்குடி (புதுக்கோட்டை) 15.8மிமீ
கோவிலாங்குளம் (விருதுநகர்) 15.6மிமீ
போடிநாயக்கனூர் (தேனி) 15.2மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்),திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி),பிளவுக்கல் அணை (விருதுநகர்),அவலாஞ்சி (நீலகிரி),ஓமலூர் (சேலம்) 15மிமீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை) 14.7மிமீ
பரமக்குடி (ராமநாதபுரம்) 14.4மிமீ
கே பர்ட்ஜ் (நீலகிரி) 14மிமீ
காட்பாடி (வேலூர்) 13.5மிமீ
வேலூர் (வேலூர்),உதகமண்டலம் (நீலகிரி),உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 13மிமீ
கள்ளளந்திரி (மதுரை) 12.8மிமீ
கோத்தகிரி (நீலகிரி) 12.5மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்),பண்டலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), நிலக்கோட்டை (திண்டுக்கல்) 12மிமீ
தென்காசி (தென்காசி) 11.4மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்),ஜீ பஜார் (நீலகிரி),பல்லடம் (திருப்பூர்), கெத்தி (நீலகிரி) 11மிமீ
மலையூர் (புதுக்கோட்டை) 10.4மிமீ
ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி) 10.2மிமீ
ஏற்காடு AWS (சேலம்),தளி (கிருஷ்ணகிரி), அப்பர் கூடலூர் (நீலகிரி),குண்டடம் (திருப்பூர்), எம்ரேல்டு (நீலகிரி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), இலுப்பூர் (புதுக்கோட்டை), கொடைக்கானல் (திண்டுக்கல்) 10மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 9.8மிமீ
விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), உடையாளிபட்டி(புதுக்கோட்டை),வைகை அணை (தேனி), மேலூர் ARG (மதுரை) 9மிமீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 8.8மிமீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி) 8.4மிமீ
பாடந்துறை (நீலகிரி),சேருமுல்லி (நீலகிரி),பாலசோலா (நீலகிரி) 8மிமீ
வரட்டுபள்ளம் (ஈரோடு) 7.8மிமீ
புதுச்சத்திரம் (நாமக்கல்),மேலூர்(மதுரை),ஆண்டிபட்டி (தேனி),ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்),செங்கோட்டை (தென்காசி), DSCL சூலங்குறிச்சி(கள்ளக்குறிச்சி) 7மிமீ
புலிபட்டி (மதுரை) 6.4மிமீ
திருச்சுழி (விருதுநகர்) 6.2மிமீ
குடியாத்தம் (வேலூர்),தேவாலா (நீலகிரி),சூளகிரி (கிருஷ்ணகிரி),கங்கவள்ளி(சேலம்), பென்னாகரம் (தர்மபுரி), நத்தம் (திண்டுக்கல்) 6மிமீ
கறம்பக்குடி (புதுக்கோட்டை),ஆயிக்குடி (தென்காசி) 5.2மிமீ
DSCL களையநல்லூர்(கள்ளக்குறிச்சி),அமராவதி அணை (திருப்பூர்),வாழப்பாடி (சேலம்),தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி),திருப்பூர் தெற்கு (திருப்பூர்), ராஜசிங்கமங்கலம்-திருப்பாலைக்குடி(ராமநாதபுரம்) 5மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), அம்பாசமுத்திரம் (தென்காசி), சிவகிரி (திருநெல்வேலி), சென்னிமலை (ஈரோடு), நாமக்கல் (நாமக்கல்), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 4மிமீ
பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) 3.4மிமீ
அவுடையார்கோவில்(புதுக்கோட்டை),ஆத்தூர் (சேலம்) 3.2மிமீ
கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்),ஆனைமடுவு அணை (சேலம்),ஒகேனக்கல் (தர்மபுரி), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), பாபநாசம் அணை (திருநெல்வேலி),அன்னபாளையம் (கரூர்),சேரங்கோடு (நீலகிரி),ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 3மிமீ
மீமிசல் (புதுக்கோட்டை) 2.8மிமீ
வேப்பங்கோட்டை அணை (விருதுநகர்) 2.7மிமீ
பர்கூர் (கிருஷ்ணகிரி) 2.6மிமீ
திருவாடானை (ராமநாதபுரம்) 2.4மிமீ
நகுடி(புதுக்கோட்டை),வி.களத்தூர் (பெரம்பலூர்)துவாக்குடி IMTI (திருச்சி) 2மிமீ
சேலம் (சேலம்) 1.9மிமீ
ஏற்காடு (சேலம்) 1.8மிமீ
மணப்பாறை (திருச்சி) 1.6மிமீ
பொன்னியார் அணை (திருச்சி), (தஞ்சாவூர்) 1.4மிமீ
வெள்ளாக்கோவில் (திருப்பூர்) 1.2மிமீ
KCS MILL-1 கட்சிராயபாளையம்(கள்ளக்குறிச்சி),பரமத்தி வேலூர் (நாமக்கல்),சாத்தூர் (விருதுநகர்),தர்மபுரி (தர்மபுரி), KCS MILL-2 மொரப்பாளையம்(கள்ளக்குறிச்சி) 1மிமீ
COMMENTS