14 நாட்களாக தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை..!
- சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ. 82.27க்கு விற்பனை; டீசல் விலை ரூ.75.29க்கு விற்பனை
- நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 45 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 52 காசுகள் அதிகரித்தும் விற்பனை
COMMENTS