22-06-2020 கொரோனா விபரம் :-
- தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,710பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று மட்டும்1,487பேர்கள் பாதிப்பு. எனவே, தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு 62,087ஆக உயர்வு.
- மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை ஆகும். இது வரை 1,358 குணமானவர்களின் எண்ணிக்கை 34,112ஆக உயர்வு. இது வரை பலி எண்ணிக்கை 794ஆக உயர்ந்து உள்ளது.
- மேலும், இன்று மட்டும் ஒரே நாளில் 37பேர் பலியாகி உள்ளனர். தமிழகம் முழுவதும் இது வரை 9,19,204பேருக்கு தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது
- தமிழக சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் .
COMMENTS