புதுக்கோட்டை நகர் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு சீல்...
- புதுக்கோட்டை கீழ ராஜவீதி சந்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெயின்ட் கடைகள் செல்போன் கடைகள் மோட்டார் கடை பழைய இரும்பு கடை உள்ளிட்டவைகளில் சமூக விலகல் இல்லாமலும் முக கவசம் அணியாமல் கடைகளில் விற்பனை செய்து வந்த 8 கடைகளுக்கு சீல் வைத்து கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி தாசில்தார் முருகப்பன் தலைமையில் நடவடிக்கை.
COMMENTS