தமிழகத்தில் கொரோனா பாதிப்பு - 06/07/2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,747 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 70,017 அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 61 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 1,571 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 3,793 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 66,571 பேர் குணமடைந்துள்ளனர்.
COMMENTS