தமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது..
சென்னையில் மட்டும் 1,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னை உயிரிழப்பு 1000ஐ கடந்தது
தமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 1,02,721லிருந்து 1,07,001ஆக அதிகரிப்பு
சென்னையில் இன்று 1,842பேர் கொரோனாவால் பாதிப்பு
சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 64,674ல் இருந்து 66,538ஆக உயர்ந்தது
சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1033ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 65 பேர் உயிரிழந்துள்ளனர்
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,450ஆக அதிகரிப்பு
இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குகுணமடைந்தோர் எண்ணிக்கை 60,592ஆக அதிகரிப்பு
தமிழக சுகாதாரத்துறை
COMMENTS