அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி!!
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக சங்கத் தலைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியருமான டாக்டர் க. ஆறுமுகம் சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ( Head light ,Light source with Fibro optic cable for ENT OPERATION) தலை ஒளி அமைப்புடன் கூடிய கண்ணாடி நார் இழை தொடர்புடன் கூடிய காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை உபகரணம் வழங்க அதை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் அழ.மீனாட்சிசுந்தரம் பெற்றுக்கொண்டார் நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் ப.செல்லத்துரை கலந்து கொண்டனர்.
COMMENTS