'வடதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு':
காற்றின் வேக மாறுபாடு காரணமாக வடதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு.
கோவை, ஈரோடு, சேலம், தேனி மாவட்டத்திலும் மிதமான மழைக்கு வாய்ப்பு.
- வானிலை மையம்.
‘தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’:
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்;சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.
-வானிலை மையம்.
COMMENTS