ராமர் கோயில் அடியில் டைம் கேப்ஸ்யூல் :
ஆதாரமற்ற தகவல் என அறக்கட்டளை மறுப்பு
ஆதாரமற்ற தகவல் என அறக்கட்டளை மறுப்பு
எதிர்காலத்தில் ஏற்படும் எந்த விதமான சச்சரவுகளையும் தவிர்ப்பதற்காக ஏற்படாது என்பதை உறுதி செய்வதற்காக, ராம் ஜன்மபூமி தொடர்பான வரலாற்று தகவல்கள் மற்றும் உண்மை தகவல்களை உள்ளடக்கிய ஒரு டைம் காப்ஸ்யூல் 2000 அடி கீழே பதிக்கப்படும் என்று நேற்று செய்தி வெளியானது.
புதுடெல்லி( New Delhi):
“ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராம் கோயில் கட்டுமானத் தளத்தில் டைம் காப்ஸ்யூல் வைப்பது தொடர்பான அனைத்து தகவல்களும் தவறானவை” என்று ராம ஜென்மபூமி அறக்கட்டளை செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்தியது.
“ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராம் கோயில் கட்டுமானத் தளத்தில் டைம் காப்ஸ்யூல் வைப்பது தொடர்பான அனைத்து தகவல்களும் தவறானவை” என்று ராம ஜென்மபூமி அறக்கட்டளை செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்தியது.
COMMENTS