--> கொரோனா காலத்தில் ஒரு புதிய தகவல் -eSANJEEVANI :- www.eSanjeevani.opd | Whatsapp Useful Messages

கொரோனா காலத்தில் ஒரு புதிய தகவல் -eSANJEEVANI :- www.eSanjeevani.opd

கொரோனா_காலத்தில்_ஒரு_புதிய_தகவல்

eSANJEEVANI


நிறைய பேரு சினிமா , பார்க் ,  பொழுதுபோக்கு இடங்கள் எல்லாம் மூடுனதால ரொம்பவே சிரமத்தில இருப்பீங்க.

சில இடங்கள் ல  மருத்துவர்களுக்கு கொரோனா வந்து மருத்துவமனைகளே மூடிட்டாங்க.

எல்லார் வீட்லயும் வயசான தாத்தா, பாட்டி,   அம்மா,  அப்பா  இருப்பாங்க.பெரும்பாலும் அவங்க 
Blood_pressure( இரத்த கொதிப்பு) மற்றும் Diabetes(நீரழிவு நோய்) னு மாத்திரை சாப்பிட கூடியவர்களா இருப்பாங்க.

உடனே நெனச்ச நேரம் அவங்கள மருத்துவமனை னு கூப்டு போக முடியாம இருக்கலாம்.

அதும் இந்த ஊரடங்கு காலத்துல மருத்துவனைக்கு போனால் நோய் தொற்று ஏற்படும் என்ற பயமும் இருக்கும் பல பேருக்கு.

ஒரு தலைவலி,  உடம்பு_வலி னு எது இருந்தாலும் பக்கத்துல இருக்க மருத்துவமனைக்கு போக கூடிய ஆட்கள் கூட நிறைய இடங்களில் வீட்டிலேயே  முடங்கி இருப்பீர்கள். 

இனிமே அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆமாங்க *eSanjeevani* னு ஒரு website இருக்கு. இந்த Internet உலகில் எல்லாமே நம் கைகளில் வந்தாச்சு.

சின்ன பசங்களுக்கு கூட 

இத நீங்க Google_chrome ல type பண்ணி search பண்ணா போதும். Open ஆகும்.

1. Patient_Registration னு இருக்கும் அத click பண்ணி உள்ள போனீங்க னா

2. உங்க Mobile number type பண்ணா OTP வரும் அத வது நீங்க உள்ள போனா 

3. Patient_details type பண்ணனும்.
அப்புறம் நீங்க எந்த district னு போட்டா போதும்.

அவ்ளோதாங்க வேலை அங்க Online ல இருக்க Doctor ah உங்களுக்கு காமிக்கும்.

நீங்க Video_call மூலயமா உங்க தொந்தரவ சொல்லி Consultation பண்ணிக்கலாம். 

அவங்க ( டாக்டர்) உங்க complaint கேட்டு Tablets ( மருந்துகளை) உங்களுக்கு Online மூலயமா message ல tablets ah a அனுப்பிடுவாங்க.

அத நீங்க Medical_shop ல  ( pharmacy) காட்டி மருந்து வாங்கிக்கலாம்.

இது_முழுமையான_கட்டணமில்லா_சேவை 

முக்கியமான சில விஷயங்கள் என்ன னா 

Quacks *"போலி_டாக்டர்கள்"* கிட்ட ஏமாற வேண்டிய அவசியம் வராது. 

வீட்ல இருந்து Food_Order பண்ற மாதிரி வீட்ல இருந்தே மருத்துவரையும் பார்க்க முடியும். 

இந்த_website_காலை_10_மணி_முதல்_மதியம்_3_மணி_வரை_செயல்படும். 

Sunday_கூட_நீங்க_Consultation_பண்ணலாம்.

திருப்பூர்_மாவட்டம்_தமிழ்நாட்டில்_இந்த_E_consultation_யில்_முதல்_இடத்தை_பிடித்தது_குறிப்பிடத்தக்கது

இது உங்களுக்கு தேவை படாமல் இருந்தாலும் எங்கோ ஒருவருக்கு தேவை படலாம்,  முடிந்த அளவுக்கு மத்தவங்களுக்கும் சொல்லுங்க.. 

கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Election 2024,1,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6213,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2341,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: கொரோனா காலத்தில் ஒரு புதிய தகவல் -eSANJEEVANI :- www.eSanjeevani.opd
கொரோனா காலத்தில் ஒரு புதிய தகவல் -eSANJEEVANI :- www.eSanjeevani.opd
கொரோனா_காலத்தில்_ஒரு_புதிய_தகவல் eSANJEEVANI www.eSanjeevani.opd நிறைய பேரு சினிமா , பார்க் , பொழுதுபோக்கு இடங்கள் எல்லாம் மூடுனதால ரொம்பவே சிரமத்தில இருப்பீங்க. சில இடங்கள் ல மருத்துவர்களுக்கு கொரோனா வந்து மருத்துவமனைகளே மூடிட்டாங்க. எல்லார் வீட்லயும் வயசான தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா இருப்பாங்க.பெரும்பாலும் அவங்க Blood_pressure( இரத்த கொதிப்பு) மற்றும் Diabetes(நீரழிவு நோய்) னு மாத்திரை சாப்பிட கூடியவர்களா இருப்பாங்க. உடனே நெனச்ச நேரம் அவங்கள மருத்துவமனை னு கூப்டு போக முடியாம இருக்கலாம். அதும் இந்த ஊரடங்கு காலத்துல மருத்துவனைக்கு போனால் நோய் தொற்று ஏற்படும் என்ற பயமும் இருக்கும் பல பேருக்கு. ஒரு தலைவலி, உடம்பு_வலி னு எது இருந்தாலும் பக்கத்துல இருக்க மருத்துவமனைக்கு போக கூடிய ஆட்கள் கூட நிறைய இடங்களில் வீட்டிலேயே முடங்கி இருப்பீர்கள். இனிமே அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆமாங்க *eSanjeevani* னு ஒரு website இருக்கு. இந்த Internet உலகில் எல்லாமே நம் கைகளில் வந்தாச்சு. சின்ன பசங்களுக்கு கூட இத நீங்க Google_chrome ல type பண்ணி search பண்ணா போதும். Open ஆகும். 1. Patient_Registration னு இருக்கும் அத click பண்ணி உள்ள போனீங்க னா 2. உங்க Mobile number type பண்ணா OTP வரும் அத வது நீங்க உள்ள போனா 3. Patient_details type பண்ணனும். அப்புறம் நீங்க எந்த district னு போட்டா போதும். அவ்ளோதாங்க வேலை அங்க Online ல இருக்க Doctor ah உங்களுக்கு காமிக்கும். நீங்க Video_call மூலயமா உங்க தொந்தரவ சொல்லி Consultation பண்ணிக்கலாம். அவங்க ( டாக்டர்) உங்க complaint கேட்டு Tablets ( மருந்துகளை) உங்களுக்கு Online மூலயமா message ல tablets ah a அனுப்பிடுவாங்க. அத நீங்க Medical_shop ல ( pharmacy) காட்டி மருந்து வாங்கிக்கலாம். இது_முழுமையான_கட்டணமில்லா_சேவை முக்கியமான சில விஷயங்கள் என்ன னா Quacks *"போலி_டாக்டர்கள்"* கிட்ட ஏமாற வேண்டிய அவசியம் வராது. வீட்ல இருந்து Food_Order பண்ற மாதிரி வீட்ல இருந்தே மருத்துவரையும் பார்க்க முடியும். இந்த_website_காலை_10_மணி_முதல்_மதியம்_3_மணி_வரை_செயல்படும். Sunday_கூட_நீங்க_Consultation_பண்ணலாம். திருப்பூர்_மாவட்டம்_தமிழ்நாட்டில்_இந்த_E_consultation_யில்_முதல்_இடத்தை_பிடித்தது_குறிப்பிடத்தக்கது இது உங்களுக்கு தேவை படாமல் இருந்தாலும் எங்கோ ஒருவருக்கு தேவை படலாம், முடிந்த அளவுக்கு மத்தவங்களுக்கும் சொல்லுங்க.. கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2020/07/esanjeevani-wwwesanjeevaniopd.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2020/07/esanjeevani-wwwesanjeevaniopd.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content