மெய்நிகர் ஓவியப் போட்டி
உலக பிசியோதெரபி தினத்தை (08/09/2020) முன்னிட்டு உடல்நலம் குறித்த விழிப்பு உணர்வு மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த சேலம் பரத் பிசியோ கேர் நடத்தும் "விழிப்பு உணர்வு மெய்நிகர் ஓவியப் போட்டி".
அனுமதி இலவசம்
விதிமுறைகள் :-
1) மூன்று வயது முதல் 16 வயது வரை பங்குபெறலாம்.
2) பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்குபெறலாம்.
3) பங்கு பெறும் அனைவருக்கும் E-Certificate உண்டு.
4) வழிகாட்டுதல் படியே, பிரிவுகள் அடிப்படையில் தங்களின் ஓவியங்களை barathphysiosalem@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
5) நடுவர்களின் தேர்வின் அடிப்படையில் வெற்றி படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
6) ஆர்வம் உள்ளவர்கள் பங்குபெறலாம் ஆதரவு தருபவர்கள் தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து வாய்ப்புகள் ஏற்படுத்தலாம்.
7) தமிழ்நாடு மாணவர்கள் மட்டுமே பங்குபெற தகுதியுள்ளனர்.
கடைசி நாள் : 05/09/2020 நள்ளிரவு 11 மணி.
தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றி படைப்புகளுக்கு உலக பிசியோதெரபி தினத்தன்று சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் அறிவிக்கப்பட்டும்.
https://forms.gle/fYCfGn5URcvwrqQd9

COMMENTS