மத்தியப்பிரதேசத்தில் காத்துவாக்கில் சாலையை கடக்கும் 10அடி நீள முதலை
மத்தியப்பிரதேசத்தில் 10அடி நீள முதலை ஒன்று அமைதியாக சாலையை கடந்து செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.
சிவ்புரி பகுதியில் மரங்கள் அடர்ந்த பகுதியில் இருந்து திடீரென வெளிவந்த முதலை சாலையை கடந்த மறுபுறம் சென்றது. இதனை பார்த்த மக்கள் உடனடியாக தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதலையை பிடித்து குளத்தில் விட்டனர்.

COMMENTS