டி20 உலகக்கோப்பை 2021ல் இந்தியாவிலும், 2022ல் ஆஸ்திரேலியாவிலும் நடைபெறுகிறது
‘நடப்பாண்டில் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2022ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், இந்தியாவில் 2021 டி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும்.
2021ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதத்தில் நியூசிலாந்தில் நடைபெற இருந்த 50 ஓவர் மகளிர் உலகக்கோப்பை 2022ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என ஐசிசி தெரிவித்துள்ளது.
COMMENTS