சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் 37 கண்டெய்னர் அம்மோனியம் நைட்ரேட்
சென்னையில் 37 கண்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் ஹைதராபாத் செல்கிறது
முதற்கட்டமாக நாளை 10 கண்டெய்னர்கள் ஹைதராபாத் கொண்டு செல்லப்படுகிறது
மின்னணு ஏலம் மூலம் முதற்கட்டமாக ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கு விநியோகம்
ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட நிறுவனத்தை தற்போதைய நிர்பந்தத்தால் மீண்டும் தேர்வு செய்து விநியோகம்
மீதமுள்ள 27 கண்டெய்னர்கள் அடுத்த வாரம் இடமாற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் தகவல்
உரிய பாதுகாப்போடு நாளை கண்டெய்னர்கள் அகற்றப்படும் என தகவல்
சென்னை மணலி கிடங்கில் 690 டன் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டு
COMMENTS