TN COVID-19 UPDATE
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,883 பேர் பாதிப்பு
*தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,90,907 பேராக உயர்வு
*தமிழகத்தில் கொரோனா பரிசோதனை இன்று 65,872 பேருக்கும், இதுவரை 30,41,529 பேருக்கும் செய்யப்பட்டுள்ளது
*தமிழகத்தில் இன்று 118 பேர் உள்பட, மொத்தம் 4,808 பேர் உயிரிழப்பு
*தமிழகத்தில் ஒரே நாளில் 5,043 பேர் உள்பட, இதுவரை 2,32,618 பேர் குணமடைந்துள்ளனர்; தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 53,481
*சென்னையில் 986 பேர் உள்பட மொத்தம் 1,08,124 பேர் பாதிப்பு; தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 11,734
COMMENTS