மொத்த பாதிப்பு 3,97,261 ஆக உயர்வு தமிழகத்தில் 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
சென்னையில் மட்டும் இன்று 1290 பேருக்கு கொரோனா உறுதியானது. சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,29,247 ஆக அதிகரித்தது.
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 13,517 ஆக உள்ளது
தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை- 118
தமிழகத்தில் குணமாகி வீடு திரும்பியோர் எண்ணிக்கை- 5,606
கொரோனா - மாவட்ட வாரியான இன்றைய பாதிப்பு
அரியலூர் -44
செங்கல்பட்டு -294
சென்னை - 1,290
கோவை -484
கடலூர் -286
தர்மபுரி - 36
திண்டுக்கல் -37
ஈரோடு -102
க.குறிச்சி -78
காஞ்சிபுரம் -329
குமரி -159
கரூர் -32
கிருஷ்ணகிரி -33
மதுரை -31
நாகை -84
நாமக்கல் -70
நீலகிரி-4
பெரம்பலூர்-18
புதுக்கோட்டை-143
ராமநாதபுரம்-39
ராணிப்பேட்டை-121
சேலம்-451
சிவகங்கை-18
தென்காசி-98
தஞ்சை-123
தேனி- 184
திருப்பத்தூர்-56
திருவள்ளூர்-280
தி.மலை-58
திருவாரூர்- 105
தூத்துக்குடி-105
நெல்லை-156
திருப்பூர்-97
திருச்சி-83
வேலூர்-158
விழுப்புரம்-189
விருதுநகர்-79
COMMENTS