இன்றைய குறள் 769 அதிகாரம்: படைமாட்சி :: பொருட்பால்:: படையில்..
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
ஒரு நல்ல, வெல்லக்கூடிய படைக்கு நாட்டுப்பற்றும், ஆள்வோர்மீது நம்பிக்கையும் தேவையென்பதையும், படையின் வாழ்வாதாரம் நிறைவுடன் இருக்கவேண்டும் என்பதையும் சுட்டுகிறது.
An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty.
Quote of the day
“I know not with what weapons World War III will be fought, but World War IV will be fought with sticks and stones.”― Albert Einstein

COMMENTS