கிளிக்குடி தாய்த்தமிழ் பள்ளி சார்பாக பொதுமக்களுக்கும், பள்ளி பெற்றோர்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் திரு. சுயமரியாதை அவர்கள் Covid- 19ல் இருந்து நம்மைக் காத்துகொள்ளும் வழிமுறைகளை எடுத்துக் கூறினார். கிளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் திரு.முத்துச்செல்வம், ஏழூர் தலைவர் முத்தையா, மற்றும் பள்ளி தாளாளர் இராச. சிங்கபாண்டியன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கபசுரகுடிநீர் அருந்தி சென்றனர்.

COMMENTS