ஜேஇஇ தேர்வுகள் : செப்டம்பர் 1-6 வரை நடக்கும். நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி நடக்கும்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படியே தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது - என்டிஏ.
ஜேஇஇ மெயின் தேர்வுக்கு ஏற்கனவே அட்மீட் கார்டுகள் வழங்கப்பட்டுவிட்டது. நீட் தேர்விற்கு விரைவில் அட்மீட் கார்டு வழங்கப்படும்.
99% மாணவர்களுக்கு அவர்கள் விருப்பப்பட்ட தேர்வு மையங்கள் தரப்படும். ஜேஇஇ தேர்வு மையங்களின் எண்ணிக்கை 570ல் இருந்து 660 ஆகி உயர்த்தப்பட்டுள்ளது.
நீட் தேர்வு மையங்கள் 2546ல் இருந்து 3843 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 8.58 லட்சம் பேர் இந்த முறை ஜேஇஇ தேர்வு எழுதுகிறார்கள். 15.97 லட்சம் பேர் இந்த முறை நீட் தேர்வு எழுதுகிறார்கள்.

COMMENTS