1. அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்ட கண்டம் எது ?
Answer: ஆசியா
2. இந்தியாவில் முதல் கார் பந்தயம் எந்த ஆண்டு நடைபெற்றது ?
Answer: 1904-ஆம் ஆண்டு
3. உலகில் முதல் கண் மருத்துவமனை எங்கு ஆரம்பிக்கப்பட்டது ?
Answer: லண்டன்
4. இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியாக தேர்வு செய்யப்பட்டவர் யார் ?
Answer: சிவாங்கி
5. செயற்கை சூரியனை உருவாக்க எந்த நாடு தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறது ?
Answer: சீனா
6. இந்திய நாட்டில் முதல் முறையாக சட்டபூர்வமாக கஞ்சா செடியை பயிரிட்ட முதல் மாநிலம் எது ?
Answer: மத்தியபிரதேசம்
COMMENTS