1. 13-ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது ?
Answer: நேபாளம்
2. தமிழ்நாட்டின் மொத்த மாநகராட்சி எண்ணிக்கை எத்தனை ?
Answer: 15
3. ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தேர்தலில் எத்தனை வகையான நிறத்தில் ஓட்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது ?
Answer: 4 நிறம்
4. காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
Answer: ஓரிகாமி
5. பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர் யார் ?
Answer: மானக்ஷா
6. அல்சைமர் என்ற நோய் உடலின் எந்த பகுதியைப் பாதிக்கும் ?
Answer: மூளை
COMMENTS