ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020
செப்டம்பர் 26ஆம் நாள்
திருமலை திருப்பதி தேவஸ்தானம்
Swarna Rathotsavam - Live Video file from Tirupati - Brahmotsavam2020
Important News Update :-
திருப்பதி கோயிலில் பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாள்: தேரோட்டத்துக்குப் பதில் சர்வ பூபால வாகனசேவை
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்த பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாள் காலை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போதைய நிலையில் தேரோட்டம் நடத்த அனுமதி இல்லை. எனவே பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளாக இன்று தேரோட்டத்திற்கு மாற்றாக சர்வ பூபால வாகன சேவை நடைபெறுகிறது.
இதன் மூலம் அகில உலகங்களையும் ஆட்சி செய்யும் சர்வ பூ பாலகர் ஆன ஏழுமலையானை இந்த உலகில் இருக்கும் அனைத்து அரசர்களும் ( சர்வபூபாலகர்கள்) சாமி வாகனமாக மாறி தங்கள் தோளில் சுமந்து உற்சவம் நடத்துவதாக ஐதீகம் உள்ளது.
இன்று காலை சர்வ திருவாபரண அலங்காரத்துடன் சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு தீப தூப நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது.
தொடர்ந்த சம்பிரதாய ரீதியான கைங்கரியங்களுடன் ஏழுமலையானின் சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது.
திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில்
நேரடி ஒளிபரப்பு பதிவு :-
Click Here
நன்றி,
திருமலா திருப்பதி தேவஸ்தானம்.
Related Post :-
🔴 Live Video |அனுமன் வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020
🔴LIVE Video | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020 | ஹம்ச வாகன சேவை
🔴 Live Video |கருட வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020
🔴 Live Video |சர்வ பூபால வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020
COMMENTS