தமிழ்நாட்டில் கடந்த 24மணி நேரத்தில் பதிவான மழை அளவுகள்:-
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 111மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 95மிமீ
நடுவட்டம் (நீலகிரி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 76மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்) 75மிமீ
அவலாஞ்சி (நீலகிரி) 67மிமீ
சோளிங்கர் (இராணி பேட்டை) 52மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 48.6மிமீ
அப்பர் பவானி (நீலகிரி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 46மிமீ
பெரியார் (தேனி) 45.2மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 45மிமீ
தேவாலா (நீலகிரி),செருமுல்லி (நீலகிரி) 44மிமீ
ஜீ பஜார் (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 42மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 41மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி) 40மிமீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 39.4மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 39.2மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 38மிமீ
தக்கலை (கன்னியாகுமரி) 37மிமீ
திண்டிவனம் (விழுப்புரம்) 35மிமீ
கொட்டாரம் (கன்னியாகுமரி) 34மிமீ
கிளன்மோர்கன் (நீலகிரி) 32மிமீ
வெம்பாக்கம் (திருவண்ணாமலை), ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் (சென்னை), குழித்துறை (கன்னியாகுமரி) 31மிமீ
ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்) 29.4மிமீ
மயிலாடி (கன்னியாகுமரி) 28.2மிமீ
தேக்கடி (தேனி) 26மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 25.8மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 25.4மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 25.2மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 24.6மிமீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி) 24.2மிமீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு) 23.4மிமீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 21.8மிமீ
மரக்காணம் (விழுப்புரம்), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 21மிமீ
காரியாக்கோவில் அணை (சேலம்), BASL மனலார்பேட்டை (கள்ளக்குறிச்சி) 20மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 19.6மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 19மிமீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 18.6மிமீ
செய்யாறு (திருவண்ணாமலை), சிற்றாறு-1(கன்னியாகுமரி) 18மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை) 17.9மிமீ
எம்ரேல்டு (நீலகிரி) 17மிமீ
சென்னை (சென்னை) 16.5மிமீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு),பார்வுட் (நீலகிரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), சத்தியபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 15மிமீ
சோழிங்கநல்லூர் (சென்னை) 14மிமீ
DGP அலுவலகம் (சென்னை), அரக்கோணம் (இராணி பேட்டை), செய்யூர் (செங்கல்பட்டு) 12.6மிமீ
கலவை AWS (இராணிபேட்டை) 12.4மிமீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), உதகமண்டலம் (நீலகிரி), கல்லட்டி (நீலகிரி), உதகமண்டலம் aws (நீலகிரி) 12மிமீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 11.6மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 11.2மிமீ
குளச்சல் (கன்னியாகுமரி),கோளம்பாக்கம் (காஞ்சிபுரம்) 11மிமீ
அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) 10மிமீ
களியேல் (கன்னியாகுமரி) 9.6மிமீ
ஓமலூர் (சேலம்) 9.4மிமீ
அரசு உயர்நிலை பள்ளி- எம் ஜி ஆர் நகர் (சென்னை) 8.6மிமீ
இரணியல் (கன்னியாகுமரி) 8.4மிமீ
KCS MILL-2 கடவனூர் (கள்ளக்குறிச்சி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி),ஆனைமடுவு அணை (சேலம்) 8மிமீ
ஆலத்தூர் (சென்னை) 7.3மிமீ
ஆயக்குடி (தென்காசி) 7.2மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை), கொடநாடு (நீலகிரி), செங்கோட்டை (தென்காசி), ராதாபுரம் (திருநெல்வேலி), கோத்தகிரி (நீலகிரி) 7மிமீ
மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 5.2மிமீ
திருப்போரூர் (செங்கல்பட்டு) 5.1மிமீ
KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 5மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 4.8மிமீ
பவானி (ஈரோடு) 4.4மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி),கோவை தெற்கு (கோயம்புத்தூர்),கெத்தி (நீலகிரி),ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை),பல்லடம் (திருப்பூர்), செங்கம் (திருவண்ணாமலை) 4மிமீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி),கிண்ணகோரை (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 2மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 1.8மிமீ
வீரபாண்டி (தேனி) 1.6மிமீ
TNAU-தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்) 1.5மிமீ
திருமூர்த்தி அணை (திருப்பூர்) 1.4மிமீ
சேரன்மகாதேவி (திருநெல்வேலி), KCS MILL-2 மொரபாளையம் (கள்ளக்குறிச்சி) 1மிமீ
COMMENTS