தமிழ்நாட்டில் இன்று (09-10-2020) காலை 8:30 மணி வரை பதிவான மழை அளவுகள்:-
போளூர் (திருவண்ணாமலை) 118மிமீ
கலசபாக்கம் (திருவண்ணாமலை) 109மிமீ
மறநடஹள்ளி (தர்மபுரி) 72மிமீ
ஓசூர் AWS (கிருஷ்ணகிரி) 63மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 62.5மிமீ
ஓசூர் (கிருஷ்ணகிரி) 60மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 59மிமீ
உதகமண்டலம் aws (நீலகிரி) 57மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 53.4மிமீ
மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 52மிமீ
தர்மபுரி PTO (தர்மபுரி) 50மிமீ
வைகை அணை (தேனி) 48மிமீ
கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 46மிமீ
சூளகிரி (கிருஷ்ணகிரி) 44மிமீ
சங்கரன்கோவில் (தென்காசி) 40மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 36மிமீ
உத்தமபாளையம் (தேனி) 33.2மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 30.2மிமீ
தர்மபுரி (தர்மபுரி),தளி(கிருஷ்ணகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 30மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 29.6மிமீ
வீரகன்னூர் (சேலம்) 28மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 27.6மிமீ
கொடநாடு (நீலகிரி) 25.5மிமீ
தன்றம்பட்டு (திருவண்ணாமலை) 23.4மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 22மிமீ
ஆத்தூர் (சேலம்) 21.2மிமீ
தம்மம்பட்டி (சேலம்) 20மிமீ
ஆண்டிப்பட்டி (தேனி) 19.4மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), பாலக்கோடு (தர்மபுரி), அவிநாசி (திருப்பூர்) 19மிமீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 18.8மிமீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை),, ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி) 17மிமீ
குன்னூர் (நீலகிரி) 16.5மிமீ
பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 15.3மிமீ
அரூர் (தர்மபுரி), பாபநாசம் (திருநெல்வேலி), கல்லட்டி (நீலகிரி) 14மிமீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி) 13.4மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி), எம்ரேல்டு (நீலகிரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 13மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 12.1மிமீ
அன்னூர் (கோயம்புத்தூர்) 12மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 11.2மிமீ
குன்னூர் PTO (நீலகிரி),நாங்குநேரி (திருநெல்வேலி),தேவாலா (நீலகிரி) 11மிமீ
அடார் எஸ்டேட் (நீலகிரி), மடத்துக்குளம் (திருப்பூர்),ஏற்காடு AWS(சேலம்), நம்பியூர் (ஈரோடு) 10மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 9.8மிமீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 9மிமீ
சிவகாசி (விருதுநகர்) 8.3மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி) 8.2மிமீ
கங்கவள்ளி (சேலம்),கெத்தி (நீலகிரி), பாப்பிரெட்டிப்பட்டி ARG (தர்மபுரி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 8மிமீ
VCS MILL அம்முடி (வேலூர்) 7.2மிமீ
பெருங்களூர் (புதுக்கோட்டை), அப்பர் பவானி (நீலகிரி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி),கிண்ணகோரை (நீலகிரி) 7மிமீ
தேவகோட்டை (சிவகங்கை) 6.4மிமீ
குளச்சல் (கன்னியாகுமரி) 6.2மிமீ
சிவகங்கை (சிவகங்கை), திருப்பூர் வடக்கு (திருப்பூர்), காட்பாடி (வேலூர்) 6மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்) 4.2மிமீ
TNAU CRIஏதாபூர் (சேலம்), பர்லியார் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி),ஆர்கேபேட் (திருவள்ளூர்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி),வெட்டிகாடு (தஞ்சாவூர்) 4மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 3.4மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 3.2மிமீ
கறம்பக்குடி (புதுக்கோட்டை), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்),ஜீ பஜார் (நீலகிரி), அப்பர் கூடலூர் (நீலகிரி),களியேல் (கன்னியாகுமரி), ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்), பென்னாகரம் (தர்மபுரி), வல்லம் (தஞ்சாவூர்),சின்கோனா (கோயம்புத்தூர்),வீரகனூர் (மதுரை),சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 3மிமீ
வாத்தலை அணைக்கட்டு (திருச்சி), காரைக்குடி (சிவகங்கை) 2.4மிமீ
ஆனைமடுவு அணை (சேலம்),காரியாக்கோவில் அணை (சேலம்),பார்வுட் (நீலகிரி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), தாளவாடி (ஈரோடு),பார்வுட் (நீலகிரி) 2மிமீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி) 1.8மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 1.4மிமீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை),புலிபட்டி (மதுரை) 1.2மிமீ
திருநெல்வேலி (திருநெல்வேலி), பண்டலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), மேலூர் (மதுரை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 1மிமீ
DATA DEVELOPED
BY
KRISHNAKUMAR
அடுத்த 48 மணி நேரத்திற்கான விரிவான வானிலை அறிக்கைக்கு:
அன்பை விதைப்போம்
நன்றி
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் & அலையாத்தி செந்தில்
COMMENTS