புதுக்கோட்டை புவனேஸ்வரி தங்க நகை மாளிகையின் உலக சாதனை நிகழ்ச்சி
புதுக்கோட்டை மாநகரில் தங்க நகை விற்பனையில் 40 ஆண்டுகளாக சாதனை படைத்து வரும் ஸ்ரீ புவனேஸ்வரி தங்கை நகை மாளிகை சார்பில் உலக வரலாற்றில் இடம் பெறும் வகையில் உலகிலேயே மிகப்பெரிய தங்க ஒட்டியானம் ஒன்றினை வடிவமைத்து சாதனை படைக்க உள்ளது.
இந்த தங்க ஒட்டியானம் ஆனது 2.85 கிலோ கிராமில் அதிநவீன வேலைப்பாட்டுடன் எட்டு மாதங்களாக அதிநவீன தொழில்நுட்பத்துடன் பாரம்பரிய கலை சிறப்புடன் பொற்கொல்லர்கள் சிறப்பாக வடிவமைத்து உள்ளனர்.
Thanks :-
✍️ #திருமலை_நாகராஜன்
COMMENTS