--> புரவி புயல் தற்போதைய நிலவரம் | Whatsapp Useful Messages

புரவி புயல் தற்போதைய நிலவரம்

 புரவி புயல் தற்போதைய நிலவரம்



புரவி" புயலானது நேற்று இரவு இலங்கையின் வடக்கு பகுதியை திருகோணமலைக்கும், யாழ்பாணத்திற்கும் இடையே முல்லைதீவு அருகே கரையை கடந்து இன்று காலை யாழ்பாணம் வழியே பாக்ஜலசந்தி அருகே கடலில் இறங்கியது.


இப்புயல் இலங்கையை கடந்த போது சற்று வலுவிழந்து தற்போது பாக்ஜலசந்தியின் தெற்கு பகுதி - மன்னார் வளைகுடா அருகே நிலைக்கொண்டுள்ளது.


இத்தீவிர தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து இன்று மாலை/இரவு மன்னார் வளைகுடா ஊடாக இராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதியான பாம்பன் நோக்கி நகரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

=====================================


மழை_காற்று_முன்னறிவிப்பு!

இச்சலனத்தால் வடகடலோரம் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்யும்.


டெல்டா கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிககனமழை வரை பதிவாகும், டெல்டா உள் மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகும். டெல்டாவின் கடலோர பகுதியில் அவ்வபோது தரைக்காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்.


==> புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பெய்து வரும் சாரல் மழை மாலை முதல் படிப்படியாக வலுவடையும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு.


==> பொதுவாக தென் மாவட்டங்கள் மற்றும் தெற்கு உள் மாவட்டங்களில் இன்று மாலை/இரவு முதல் மழை படிப்படியாக அதிகரிக்கும்.


கொங்கு மண்டலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் சற்றுகனமழை வரை பதிவாகும்.

=====================================


நாளை மாலை வரை ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நல்ல மழை வாய்ப்பு உள்ளது. காற்று பாதிப்போ அல்லது வெள்ள பாதிப்போ தமிழகத்தின் எந்த பகுதிக்கும் இல்லை. 

=====================================


தமிழ்நாட்டில்  இன்று [03-12-2020] காலை 8.30மணி வரை நிலவரப்படி பதிவான மழை அளவுகள்:-


வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 197மிமீ


காரைக்கால் (புதுச்சேரி) 164மிமீ


தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 149.6மிமீ


திருபூண்டி (நாகப்பட்டினம்) 147.4மிமீ


நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 143மிமீ


திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 129.6மிமீ


மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 123மிமீ


இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 120.2மிமீ


முதுகுளத்தூர் (இராமநாதபுரம்) 105மிமீ


குடவாசல் (திருவாரூர்) 100.8மிமீ


சீர்காழி (மயிலாடுதுறை) 100.4மிமீ


அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 99.9மிமீ


மஞ்சலாறு (தஞ்சாவூர்) 98மிமீ


திருவாரூர் (திருவாரூர்) 92.6மிமீ


ஆடுதுறை AWS (தஞ்சாவூர்) 88.5மிமீ


பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 86மிமீ


தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 85.4மிமீ


நன்னிலம் (திருவாரூர்) 83.6மிமீ


மரக்காணம் (விழுப்புரம்) 82மிமீ


பாம்பன் (இராமநாதபுரம்) 81மிமீ


திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 80.4மிமீ


திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 77.8மிமீ


புதுச்சேரி (புதுச்சேரி) 76மிமீ


வலங்கைமான் (திருவாரூர்) 75.6மிமீ


மனல்மேடு (மயிலாடுதுறை) 75மிமீ


ஆனைகாரனசத்திரம் (மயிலாடுதுறை) 72.8மிமீ


கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 72.2மிமீ


காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 72மிமீ


மன்னார்குடி (திருவாரூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), வானூர் (விழுப்புரம்) 71மிமீ


லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 70.8மிமீ


மதுக்கூர் (தஞ்சாவூர்) 67.4மிமீ


தரமணி ARG (சென்னை) 67.2மிமீ


அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்) 67மிமீ


பாபநாசம் (திருநெல்வேலி) 66.2மிமீ


கடலூர் IMD (கடலூர்) 65.6மிமீ


அண்ணாமலை நகர் (கடலூர்) 65.2மிமீ


நீடாமங்கலம் (திருவாரூர்) 65மிமீ


நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 64.2மிமீ


அகரம் சிகூர் (பெரம்பலூர்), ஒரத்தநாடு ARG (தஞ்சாவூர்) 64மிமீ


திண்டிவனம் (விழுப்புரம்) 63மிமீ


மாமல்லபுரம் (செங்கல்பட்டு) 62.8மிமீ


மதுராந்தகம் (செங்கல்பட்டு) 62மிமீ


கும்பகோணம் (தஞ்சாவூர்),தாமரைபாக்கம் (திருவள்ளூர்), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்) 61மிமீ


பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 60.6மிமீ


ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 59.5மிமீ


திருப்போரூர் (செங்கல்பட்டு) 59.5மிமீ


கொத்தவச்சேரி (கடலூர்) 59மிமீ


மண்டபம் (இராமநாதபுரம்) 58மிமீ


மயிலம் AWS (விழுப்புரம்) 57.5மிமீ


பொன்னேரி (திருவள்ளூர்) 57மிமீ


மீமிசல் (புதுக்கோட்டை), பேராவூரணி (தஞ்சாவூர்), மனல்மேல்குடி (புதுக்கோட்டை), புவனகிரி (கடலூர்),மே.மாத்தூர்(கடலூர்) 56மிமீ


தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 55.8மிமீ


கிள்செருகுவை (கடலூர்) 55.3மிமீ


கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 55.2மிமீ


வல்லம் (தஞ்சாவூர்), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 55மிமீ


தரங்கம்பாடி (மயிலாடுதுறை), செய்யூர் (செங்கல்பட்டு) 54மிமீ


வெட்டிகாடு (தஞ்சாவூர் ) 53.7மிமீ


ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (சென்னை) 53.5மிமீ


Rscl-2 கோழியனூர் (விழுப்புரம்) 52மிமீ


குறிஞ்சிப்பாடி (கடலூர்) 51மிமீ


லால்பேட்டை (கடலூர்) 50.4மிமீ


RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்) 50மிமீ


சேத்தியாத்தோப்பு (கடலூர்) 49.6மிமீ


துவாக்குடி IMTI (திருச்சி) 49.3மிமீ


பெரம்பலூர் (பெரம்பலூர்) 49மிமீ


RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்),அதானகோட்டை (புதுக்கோட்டை) 48மிமீ


பெருங்களூர் (புதுக்கோட்டை) 47மிமீ


சிதம்பரம் (கடலூர்) 46.6மிமீ


மலையூர் (புதுக்கோட்டை) 46.4மிமீ


அறந்தாங்கி (புதுக்கோட்டை), வடகுத்து (கடலூர்) 46மிமீ


பொழந்துறை (கடலூர்) 45.8மிமீ


அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 44.2மிமீ


எரையூர் (பெரம்பலூர்), பூண்டி (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), திருத்தணி PTO (திருவள்ளூர்) 44மிமீ


திருமானூர் (அரியலூர்) 43.2மிமீ


விழுப்புரம் (விழுப்புரம்), திருத்தணி (திருவள்ளூர்) 43மிமீ


குப்பநத்தம் (கடலூர்) 42.8மிமீ


முத்துப்பேட்டை (திருவாரூர்) 42.4மிமீ


பூதலூர் (தஞ்சாவூர்) 42.2மிமீ


கீரனூர் (புதுக்கோட்டை), மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை) 42மிமீ


ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 41.1மிமீ


கீழ் பழூர் (அரியலூர்) 40.6மிமீ


Rscl-2 ஆனந்தபுரம் (விழுப்புரம்), வேப்பூர் (கடலூர்),வட்டானம் (இராமநாதபுரம்), ஜெயங்கொண்டம் (அரியலூர்) 40மிமீ


புழல் ARG (திருவள்ளூர்) 39.5மிமீ


நகுடி (புதுக்கோட்டை) 39மிமீ


ஆலத்தூர் (சென்னை), DGP அலுவலகம் (சென்னை) 38.4மிமீ


திருவையாறு (தஞ்சாவூர்),புது வேட்டக்குடி (பெரம்பலூர்) 38மிமீ


கறம்பக்குடி (புதுக்கோட்டை) 37.6மிமீ


தண்டையார்பேட்டை (சென்னை) 37.5மிமீ


அவுடையார் கோவில் (புதுக்கோட்டை) 37.3மிமீ


அரக்கோணம் (இராணி பேட்டை) 37.2மிமீ


உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்),குருங்குளம் (தஞ்சாவூர்), செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்) 37மிமீ


கீழ்நிலை (புதுக்கோட்டை) 36.2மிமீ


DSCL எரையூர் (பெரம்பலூர்), அம்பத்தூர் (சென்னை), செஞ்சி (விழுப்புரம்), விருத்தாசலம் (கடலூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 36மிமீ


ஆயங்குடி (புதுக்கோட்டை) 35.6மிமீ


சென்னை AWS (சென்னை) 35.5மிமீ


தீரதண்டாதனம் (இராமநாதபுரம்) 35.4மிமீ


சிவகங்கை (சிவகங்கை) 35.2மிமீ


Rscl-2 நீமோர் (விழுப்புரம்),கட்டுமயிலூர்(கடலூர்), எண்ணூர் AWS (சென்னை), அரியலூர் (அரியலூர்) 35மிமீ


திருவாடானை (இராமநாதபுரம்), இளையான்குடி (சிவகங்கை) 34.5மிமீ


ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 34மிமீ


இராமநாதபுரம் (இராமநாதபுரம்) 33.5மிமீ


ஆலங்குடி (புதுக்கோட்டை) 33.4மிமீ


RSCL-2 சூரபட்டு (விழுப்புரம்), செந்துறை (அரியலூர்), BASL மூகையூர் (விழுப்புரம்),தொழுதூர் (கடலூர்), திருச்சி Township (திருச்சி), திருச்சி விமானநிலையம் (திருச்சி). 33மிமீ


விராலிமலை (புதுக்கோட்டை), நந்தியார் தலைப்பு (திருச்சி) 32.8மிமீ


அரசு உயர்நிலை பள்ளி எம்.ஜி.ஆர் நகர் (சென்னை) 32.6மிமீ


சமயபுரம் (திருச்சி),கலவை PWD (இராணிப்பேட்டை) 32.4மிமீ


DSCL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி), Rscl-3 வல்லம் (விழுப்புரம்), பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை),லாக்கூர் (கடலூர்) 32மிமீ


பரமக்குடி (இராமநாதபுரம்) 31.6மிமீ


புதுக்கோட்டை (புதுக்கோட்டை), வேப்பந்தட்டை (பெரம்பலூர்) 31மிமீ


மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 30.5மிமீ


திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 30.4மிமீ


கல்லக்குடி (திருச்சி) 30.3மிமீ


ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 30.2மிமீ


Rscl-2 கேதர் (விழுப்புரம்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), வந்தவாசி (திருவண்ணாமலை) 30மிமீ


திருபுவனம் (சிவகங்கை),புள்ளம்பாடி (திருச்சி) 29.4மிமீ


கல்லணை (தஞ்சாவூர்) 29.2மிமீ


BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி), லால்குடி (திருச்சி), செட்டிகுளம் (பெரம்பலூர்),வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 29மிமீ


குடுமியான்மலை (புதுக்கோட்டை) 28.5மிமீ


திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி),தளுத்தலை (பெரம்பலூர்),தேவிமங்கலம் (திருச்சி), திருவாலங்காடு (திருவள்ளூர்) 28மிமீ


பொன்னியார் அணை (திருச்சி) 27.8மிமீ


பொன்னமராவதி (புதுக்கோட்டை) 27.6மிமீ


இலுப்பூர் (புதுக்கோட்டை) 27.5மிமீ


கரையூர் (புதுக்கோட்டை), சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 27.2மிமீ


BASL‌ மனலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), கொரட்டூர் (திருவள்ளூர்) 27மிமீ


கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), ராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்) 26.5மிமீ


அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை) 26.3மிமீ


கள்ளந்திரி (மதுரை) 26.2மிமீ


அன்னவாசல் (புதுக்கோட்டை),தனியாமங்கலம் (மதுரை), திருச்சி ஜங்ஷன் (திருச்சி), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), தட்டயங்பேட்டை (திருச்சி), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), பூந்தமல்லி (திருவள்ளூர்) 26மிமீ


நுங்கம்பாக்கம் (சென்னை) 25.6மிமீ


மருங்காபுரி (திருச்சி) 25.4மிமீ


DSCL வீராகவுர் (கள்ளக்குறிச்சி) 25மிமீ


சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 24.2மிமீ


சோழவந்தான் (மதுரை), பாடலூர் (பெரம்பலூர்), GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி), சோழவரம் (திருவள்ளூர்) 24மிமீ


DSCL திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி),பொன்னை அணை (வேலூர்), செங்குன்றம் (திருவள்ளூர்),வீரகன்னூர் (சேலம்),கோளம்பாக்கம் ARG (சென்னை), மேலூர் ARG (மதுரை), மானாமதுரை (சிவகங்கை) 23மிமீ


கமுதி (இராமநாதபுரம்) 22.8மிமீ


DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) 22மிமீ


தேவகோட்டை (சிவகங்கை) 21.4மிமீ


KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி), SCS MILL அரசூர் (விழுப்புரம்), ஆர்.கே.பேட்(திருவள்ளூர்) 21மிமீ


திண்டுக்கல் (திண்டுக்கல்) 20.3மிமீ


காரைக்குடி (சிவகங்கை) 20.2மிமீ


திருமயம் (புதுக்கோட்டை), மேலூர் (மதுரை) 20மிமீ


DSCL கீழ் பாடி (கள்ளக்குறிச்சி), கடலாடி (இராமநாதபுரம்), RSCL-3 வலதி (விழுப்புரம்), ஆற்காடு (இராணி பேட்டை), வேடசந்தூர் (திண்டுக்கல்), TABACCO-VDR (திண்டுக்கல்), மதுரை AWS (மதுரை) 19மிமீ


உடையாளிபட்டி (புதுக்கோட்டை),சிட்டாம்பட்டி (மதுரை) 18.6மிமீ


VCS MILL  அம்முடி (வேலூர்) 18.3மிமீ


SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி),வி.களத்தூர் (பெரம்பலூர்),வாத்தலை அணைக்கட்டு (திருச்சி), KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்),நவலூர் குட்டபட்டு (திருச்சி), தன்றம்பட்டு (திருவண்ணாமலை), காட்பாடி (வேலூர்), சோழிங்கநல்லூர் (சென்னை) 18மிமீ


ஆரணி (திருவண்ணாமலை) 17.8மிமீ


வாழிநோக்கம் (இராமநாதபுரம்) 17.6மிமீ


வேலூர் (வேலூர்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 17.4மிமீ


திருப்பத்தூர் (சிவகங்கை) 17.3மிமீ


DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி), வாலாஜா (இராணி பேட்டை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 17மிமீ


புலிப்பட்டி (மதுரை) 16.6மிமீ


DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), செய்யாறு (திருவண்ணாமலை), முசிறி (திருச்சி) 16மிமீ


காரியாபட்டி (விருதுநகர்) 15.8மிமீ


மணப்பாறை (திருச்சி) 15.4மிமீ


மதுரை வடக்கு (மதுரை) 15.2மிமீ


DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), தம்மம்பட்டி (சேலம்), துறையூர் (திருச்சி), BASL மனப்பூண்டி (விழுப்புரம்),இடையாபட்டி (மதுரை),சிறுக்குடி (திருச்சி),புலிவலம் (திருச்சி) 15மிமீ


ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்) 14.2மிமீ


உசிலம்பட்டி (மதுரை), கோவில்பட்டி (திருச்சி) 13.2மிமீ


தள்ளாகுளம் (மதுரை),பாலமோர்குளம் (இராமநாதபுரம்), சோளிங்கர் (இராணிப்பேட்டை), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), அருப்புக்கோட்டை (விருதுநகர்) 13மிமீ


சிவகாசி (விருதுநகர்) 12.5மிமீ


கோவிலாங்குளம் (விருதுநகர்) 12.4மிமீ


சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), வைப்பர் (தூத்துக்குடி), நத்தம் (திண்டுக்கல்) 12மிமீ


விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 11மிமீ


கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி),ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), ஆண்டிப்பட்டி (மதுரை), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்),சூரங்குடி (தூத்துக்குடி) 11மிமீ


குடியாத்தம் (வேலூர்) 10.6மிமீ


வீரகனூர் (மதுரை) 10.5மிமீ


ஆரிமலம் (புதுக்கோட்டை) 10.3மிமீ


குப்பனாம்பட்டி (மதுரை), மதுரை விமானநிலையம் (மதுரை), குண்டடம் (திருப்பூர்) 10மிமீ


விருதுநகர் (விருதுநகர்) 9.5மிமீ


திருவண்ணாமலை (திருவண்ணாமலை), ஆத்தூர் (சேலம்) 9.2மிமீ


காமாட்சிபுரம் (திண்டுக்கல்), திருச்சுழி (விருதுநகர்) 9மிமீ


மே.ஆலத்தூர் (வேலூர்) 8.8மிமீ


திருமங்கலம் (மதுரை) 8.6மிமீ


KCS MILL-2 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி) 8.5மிமீ


ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்),  கள்ளக்குடி (மதுரை) 8.2மிமீ


வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 7.4மிமீ


போளூர் (திருவண்ணாமலை), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல் ) 7.2மிமீ


KCS MILL-2 மொரப்பாளையம் (கள்ளக்குறிச்சி), கலசபாக்கம் (திருவண்ணாமலை), பேரையூர் (மதுரை), தூத்துக்குடி PORT (தூத்துக்குடி), பெரியகுளம் (தேனி) 7மிமீ


கொடுமுடி (ஈரோடு) 6.6மிமீ


மேட்டுப்பட்டி (மதுரை) 6.3மிமீ


செங்கம் (திருவண்ணாமலை) 6.2மிமீ


வாடிப்பட்டி (மதுரை), விளாத்திகுளம் (தூத்துக்குடி),கடல்குடி (தூத்துக்குடி), சாத்தூர் (விருதுநகர்) 6மிமீ


பழனி (திண்டுக்கல்), ஆம்பூர் (திருப்பத்தூர்),வெள்ளாக்கோவில் (திருப்பூர்), மூலனூர் (திருப்பூர்), இராஜபாளையம் (விருதுநகர்) 5மிமீ


கூடலூர் (தேனி), வைகை அணை (தேனி) 4.8மிமீ


காங்கேயம் (திருப்பூர்), தாராபுரம் (திருப்பூர்), கோவில்பட்டி (தூத்துக்குடி), குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி) 4மிமீ


காங்கேயம் (திருப்பூர்), கடம்பூர் (தூத்துக்குடி), அரண்மனைபுதூர் (தேனி) 3மிமீ


வீரபாண்டி (தேனி) 2.2மிமீ


கொப்பம்பட்டி (திருச்சி), TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), அமராவதி அணை (திருப்பூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), தென்பறநாடு (திருச்சி), சென்னிமலை (ஈரோடு), மொடக்குறிச்சி (ஈரோடு), காயல்பட்டினம் (தூத்துக்குடி) 2மிமீ


தேக்கடி (தேனி) 1.6மிமீ


சேலம் (சேலம்) 1.3மிமீ


உத்தமபாளையம் (தேனி), வத்ராப் (விருதுநகர்) 1.2மிமீ


வாழப்பாடி (சேலம்),ஆனைமடுவு அணை (சேலம்), ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி), பெரியார் (தேனி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), கயத்தாறு (தூத்துக்குடி), கவுந்தப்பாடி (ஈரோடு), எட்டயபுரம் (தூத்துக்குடி) 1மிமீ

COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6211,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2339,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: புரவி புயல் தற்போதைய நிலவரம்
புரவி புயல் தற்போதைய நிலவரம்
Recent update of puravi Puyal puravi Puyal in tamilnadu puravu Puyal in srilanka Pudukkottai Ramanathapuram cylone cylone recent update
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2020/12/Recentupdateofpuravicyclone%20.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2020/12/Recentupdateofpuravicyclone%20.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content