நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (02-03-2021)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 118.90
அடி
நீர் வரத்து : 269.33
கனஅடி
வெளியேற்றம் : 604.75
கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 129.85
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 106.55 அடி
நீர் வரத்து : 53
கனஅடி
வெளியேற்றம் : 475 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50
அடி
நீர் இருப்பு: 45.65
அடி
நீர் வரத்து: 15 கன அடி
வெளியேற்றம்: 30 கன அடி
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 13.12 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 16 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: 7 கன அடி
COMMENTS