தமிழகத்தில் நேற்று (12-04-2021) கொரோனா பாதிப்பு நிலவரம் (மாவட்ட வாரியாக)
தமிழகத்தில் இன்று புதிதாக 6711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 2105 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம்
1. அரியலூர் - 22
2. செங்கல்பட்டு - 611
3. சென்னை - 2105
4. கோயம்புத்தூர் 604
5. கடலூர் - 157
6. தர்மபுரி - 98
7.திண்டுக்கல் - 78
8.ஈரோடு - 117
9.கள்ளக்குறிச்சி - 35
10.காஞ்சிபுரம் -277
11.கன்னியாகுமரி - 56
12.கரூர் - 44
13.கிருஷ்ணகிரி - 119
14.மதுரை - 219
15.நாகப்பட்டினம் - 125
16.நாமக்கல் -72
17.நீலகிரி - 29
18.பெரம்பலூர் - 4
19.புதுக்கோட்டை - 45
20.ராமநாதபுரம் - 17
21.ராணிப்பேட்டை - 73
22.சேலம் - 158
23.சிவகங்கை - 72
24.தென்காசி - 74
25.தஞ்சாவூர் - 127
26.தேனி - 30
27.திருப்பத்தூர் - 30
28.திருவள்ளூர் - 333
29.திருவண்ணாமலை - 111
30.திருவாரூர் - 98
31.தூத்துக்குடி - 138
32.திருநெல்வேலி - 81
33.திருப்பூர் - 160
34.திருச்சி - 184
35.வேலூர் - 73
38.விழுப்புரம் - 61
37.விருதுநகர் - 71
விமான நிலைய கண்காணிப்பு (International) -3
மொத்தம் - 6711
COMMENTS