உப்புமா
ஒரு கல்லூரி விடுதியில் தினமும் காலை உப்புமா போடப்பட்டது 🍛🥗🥪
பல நாட்கள் அதை உண்டு வெறுத்துப் போன மாணவர்கள் டிபன் மெனுவை மாற்றப் போராடினார்கள் 🙃😡
எனவே விடுதிக் காப்பாளர் என்ன காலை உணவு கொடுக்கலாம் எனத் தேர்வு செய்ய வாக்கெடுப்டை நடத்தினார் 🎟📠
உப்புமா, தோசை, பூரி, இட்லி, பொங்கல் என லிஸ்ட் கொடுத்து வாக்கெடுப்பை நடத்தினார்.
உப்புமாவில் பழக்கப்பட்ட 20 பேர் அதற்கு வாக்களித்தனர்.
ஆனால் மாற்ற வேண்டும் என்பவர்கள் ஒன்றாகத் தீர்மானிக்காமல் 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
தோசைக்கு 18 பேர்
இட்லிக்கு 15 பேர்
பூரிக்கு 17 பேர்
பொங்கலுக்கு 14 பேர்
என வாக்களித்தனர்.
எனவே உப்புமா வெற்றி பெற்று தினமும் உப்புமா வே உணவாக அளிக்கப்பட்டது 🤷🏻♂️💁♀️
மாற்றம் வேண்டும் எனில், சிந்தித்து, ஓர் அணியில் திரண்டு புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு தாருங்கள் ✅
இல்லையேல் அனைவருக்கும் *உப்புமா* தான் !! 🤣
சிந்திப்பீர்!! வாக்களிப்பீர் !!
ஏப்ரல் 6ம் தேதி
#ஜனநாயக கடமையை நிறைவேற்றுவீர்#
COMMENTS