தலைவர்கள் எங்கே ஓட்டுப்போடுகிறார்கள்?
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:- காலை 8 மணி - எஸ்.ஐ.இ.டி. கல்லூரி, தேனாம்பேட்டை.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:- காலை 8 மணி -அரசு மேல்நிலைப்பள்ளி, பாப்பான்சாவடி, காமராஜர் அவென்யூ 2-வது தெரு, அடையாறு.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்:-காலை 7 மணி - அரசு மேல்நிலைப்பள்ளி, ஆழ்வார்பேட்டை.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:- மதியம் 12 மணி - சென்னை நடுநிலைப்பள்ளி, தாமோதரபுரம், அடையாறு.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:-காலை 7.30 மணி - வேளாங்கன்னி பள்ளி, அஷ்டலெட்சுமி நகர், வளசரவாக்கம்.
பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-காலை 7.30 மணி - ஸ்ரீ மரகதாம்பிகை ஆரம்பப் பள்ளி, மாரியம்மன் கோவில் தெரு, திண்டிவனம்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- காலை 7.45 மணி - நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சிலுவம்பாளையம்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-காலை 7.40 மணி - செவந்த் டே மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- காலை 7.30 மணி - ஸ்ரீ மரகதாம்பிகை ஆரம்பப் பள்ளி, மாரியம்மன் கோவில் தெரு, திண்டிவனம்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-காலை 9.30 மணி - அரசு மேல்நிலைப்பள்ளி, கலிங்கப்பட்டி.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:- காலை 10 மணி - சென்னை மேல்நிலைப்பள்ளி, பீமன்ன கார்டன் தெரு, ஆழ்வார்பேட்டை.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:- காலை 9 மணி - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கீரப்பாளையம், சிதம்பரம்.
பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன்:- காலை 7.05 மணி - சென்னை நடுநிலைப்பள்ளி, குஜ்ஜி தெரு, அண்ணாநகர் கிழக்கு.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:- காலை 7 மணி - காவேரி மேல்நிலைப்பள்ளி, சாலிகிராமம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-காலை 7.30 மணி - நகராட்சி நடுநிலைப்பள்ளி, சிதம்பரம்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்:- காலை 8 மணி - அரசு தொடக்கப்பள்ளி, வேளூர் கிராமம், திருத்துறைப்பூண்டி.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:- காலை 8 மணி - அரசு ஆரம்பப் பள்ளி, அங்கனூர், அரியலூர் மாவட்டம்.
COMMENTS