வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்து உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால் கீழே உள்ள 11 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்
1) ஆதார் அட்டை
2) பான் கார்ட்
3) ஓட்டுநர் உரிமம்
4) பாஸ்போர்ட்
5) புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
6) புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம்
7) அரசு ஊழியர்களின் அடையாள அட்டை
8) 100 நாள் வேலைத்திட்ட அடையாள அட்டை
9) தொழிலாளர் நலத்துறை வழங்கிய மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு
10) மக்கள் தொகை பதிவேடு ஸ்மார்ட் கார்டு
11) எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்!
COMMENTS