வரலாற்றில் இன்றைய நாள் 10.03.2016
01. அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டார்(1876)
02.பிரிட்டனில் முதலாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது(1801)
03.ஐவரி கோஸ்ட், பிரெஞ்ச் குடியேற்ற நாடானது(1893)
விண்வெளியில் இன்று
01. யுரெனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்(1977)
02.1983 ஆம் ஆண்டு இதே நாளில் முதல் முறையாக ரஷியாவின் 'காமாஸ் 1443' என்ற செயற்கைக் கோள் 'சல்யூத் -7' விண்சுற்றுக் கூடத்துடன் இணைந்தது
COMMENTS