Whatsapp Useful Messages
"பயனுள்ள நல்ல தகவல்களை அறிந்துகொள்ள தங்கள் நேரத்தை முதலீடு செய்யவேண்டிய இடம்."
அன்புள்ள வாசகர்கள் அனைவருக்கும்,
"மனிதர்களின் அறிவாற்றல் அவர்களின் கற்றலின் அளவுக்கு வளரும்" என்பது வள்ளுவர் கூற்று.
எங்களது சேவை தொடர தங்களின் ஆதரவை தொடர்ந்து வழுங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி,
நிர்வாகக்குழு உறுப்பினர்கள்.
"Whatsapp Useful Messages" என்னும் இணையதளம் வழியாக உலக மக்களுக்கு பயண்படக்கூடிய கருத்துகளை வழங்குவது எங்கள் நோக்கம்.
"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு." - குறள் 396.
"மனிதர்களின் அறிவாற்றல் அவர்களின் கற்றலின் அளவுக்கு வளரும்" என்பது வள்ளுவர் கூற்று.
வாசகர்களின் தேவைக்கு தகுந்தாற்போல் வழங்கக்கூடிய செய்திகள் மற்றும் கருத்துக்களை அனைவருக்கும் பயன்படும் வகையில் சீரமைத்துள்ளோம்.செய்திகள், தமிழ் களஞ்சியம், பொழுதுபோக்கு, பெண்கள் பகுதி, ரசித்தவை, படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது போன்ற பல தலைப்புகளில் எங்கள் சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
எங்களது சேவை தொடர தங்களின் ஆதரவை தொடர்ந்து வழுங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி,
நிர்வாகக்குழு உறுப்பினர்கள்.
COMMENTS