Wednesday, 31 January 2018

Thaipoosam 2018!!


via IFTTT

Thaipoosam in Singapore-3


via IFTTT

Thai Pusam In Singapore-1


via IFTTT

50 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

50 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

திருச்சியில் இருந்து நேற்று இரவு மலேசியா செல்லவிருந்த ஏர் மலிண்டோ விமானத்தில் செல்லவிருந்த பயணிகளிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் இருந்து மலேசியாவிற்கு கடத்தவிருந்த 50 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரத்தைச் சேர்ந்த அஜீம் நாகூர்கான் என்பவர், 80 டிபன் பாக்ஸ்களில் 10 கிலோ எடையுள்ள சூடோஎபிட்ரைன் என்னும் போதை பொருளை வைத்திருந்ததது கண்டறியப்பட்டது. தற்போது அஜீம் நாகூர்கானை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதழியலில் ஒரு புரட்சி -பார்வையற்றவர்களின் படைப்புகளை முதலாகக் கொண்டு பார்வையற்றவர்களால் நடத்தப்படும் முதல் மின்னிதழாகத் தொடங்கப்பட்டிருக்கிறது ‘விரல்மொழியர்’.

இதழியலில் ஒரு புரட்சி

  பார்வையற்றவர்களின் படைப்புகளை முதலாகக் கொண்டு பார்வையற்றவர்களால்
நடத்தப்படும் முதல் மின்னிதழாகத் தொடங்கப்பட்டிருக்கிறது ‘விரல்மொழியர்’.
  ஜனவரி 27 அன்று புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் பள்ளியில் நடந்த எளிய
விழாவில் இதழைத் தொடங்கிவைத்தார் இணையத் தென்றல் மின்மடல் குழுவின்
நெறியாளர் மு. பார்த்திபன் அவர்கள்.
  பார்வையற்றவர்களின் வாழ்வியல் அனுபவங்கள், சிக்கல்கள்,
தொழில்நுட்பம் முதலியவற்றோடு அரசியல், சினிமா, விளையாட்டு, இலக்கியம்
முதலிய பொருள்களிலும் நம்மவர்கள் எழுதலாம். பார்வையற்றவர்கள் குறித்த
பார்வையுள்ளோரின் படைப்புகளும் இதழில் இடம்பெறும்.
  ரா. பாலகணேசன், ப. சரவணமணிகண்டன், பொன். சக்திவேல், பொன். குமரவேல்,
ரா. சரவணன், ஜோ. யோகேஷ் ஆகிய 6 பார்வையற்ற இளைஞர்களின் புதிய முயற்சி
இது.
  நம்மை நாம் அறிந்துகொள்ள, நம்மை நாம் உலகிற்கு வெளிப்படுத்த ஒரு சிறந்த
களம். படிப்பாளிகளையும், படைப்பாளிகளையும் மகிழ்வோடு வரவேற்கிறோம்.
  இதழைப் பாருங்கள்; கருத்துகளைக் கூறுங்கள்.
  இதழைப் படிக்க: www.viralmozhiyar.weebly.com

உங்கள் மீதான மதிப்பை நிர்ணயிப்பது எது?

🐅காட்டிலிருந்து புலி ஒன்று வழி தவறி ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது.
.
   🐅பதட்டத்துடன் இருந்த அந்த புலி டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது.
.
   🐅மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு பசி எடுத்தது.
.
   🐅நான்காவது நாள் பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூம்புக்குள் தனியாக வந்த ஒருவரை அடித்துச் சாப்பிட்டது.
.
   🤵🏻அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர்.
அவர் காணாமல் போனது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது,யாருமே கண்டு கொள்ளவில்லை.
.
   இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச்சாப்பிட்டது புலி.
.
🙎🏻‍♂ அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். அவரையும் யாரும் தேடவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம் ! 😊
.
   🐅 இதனால் குளிர்விட்டுப்போன புலி.

★ நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது ★
.
   👉🏻அடுத்த நாள் வழக்கம்போல் ஒரு நபரை அடித்துக்கொன்றது.
.
  👱🏻அவர் அந்த அந்த அலுவலகத்தின் உதவியாளர்.
அலுவலக ஊழியர்களுக்கு காபி வாங்குவதற்காக பிளாஸ்கை கழவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார்.
.
   👉🏻சிறிது நேரத்தில் காபி வாங்கச் சென்ற உதவியாளரை காணவில்லையே என்று மொத்த அலுவலகமும் சல்லடை போட்டு தேடியது.
.
★ நெடுநேர தேடுதலுக்குப் பின் ரெஸ்ட் ரூம்பில் உயிரிழந்து கிடந்த, அலுவலக உதவியாளரையும், அந்த ஆட்கொல்லி புலியையும் கண்டுபிடிக்கிறார்கள்.
.
    🐅 புலி பிடிபடுகிறது 🐅
.
  ★ பாடம் ★
.
√ உங்கள் மீதான மதிப்பை நிர்ணயிப்பது...
.
√ உங்கள் பதவியோ,
.
√ உங்கள் வசதி வாய்ப்போ அல்ல...
.
√ நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அது...

நற்றிணையின் உலகை வெல்லலாம்

                                              நற்றிணை அறக்கட்டளை நடத்தும்
                                         "நற்றிணையின் -உலகை வெல்லலாம்"வணக்கம்

படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதைப் புரிந்து கொண்டவர்கள்
வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். தோல்வியையும் வெற்றியையும் சமமாக
நோக்கும் தெளிவு பெறுகிறார்கள்.
பொறாமை, விரக்தி, வஞ்சம் போன்ற எதிர்மறைகளை அகற்றிவிட்டு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தன்முனைப்பு போன்ற உயர்ந்த எண்ணங்களோடு போராடும் துணிவு பெறுகிறார்கள்.
பிறக்கும்பொழுதே யாரும் திறமையாளர்கள் இல்லை. வாய்ப்புகளைச் சரியாக
பயன்படுத்திக் கொள்பவர்களே திறமையாளர்களாக வெளிப்படுகிறார்கள். அத்தகைய வாய்ப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதே நற்றிணையின் நோக்கமாகும்.
ஆயிரம் நாட்களைக் கடந்து தமிழ்சேவை புரிந்துவரும் நற்றிணை அறக்கட்டளை
 www.natrinai.org என்ற இணையதளம் மூலமாக தனது பயணத்தைத் தொடர்வதில்
பெருமகிழ்ச்சி அடைகிறது.
நமது இணையதளத்தில் "நற்றிணையின் உலகை வெல்லலாம்" என்ற நிகழ்ச்சி
மூலமாகஒவ்வொரு நாளும் ஒரு மாணவர் தனது பேச்சுத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கிறது.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையன்றும் அந்த வாரத்தில் சிறந்தவராகத்
தேர்ந்தெடுக்கப்படும் ஒரு மாணவருக்கு நற்றிணை வழங்கும் 500 ரூபாய்
மதிப்புள்ள பரிசு வழங்கப்படும்.போட்டி குறித்த நிபந்தனைகள்:

அ) தனது பெயர்,வகுப்பு.பள்ளியின் பெயர், தலைப்பு ஆகிய விபரங்களை பேச்சின்
துவக்கத்தில் குறிப்பிட வேண்டும்.
ஆ) சமூகத்திற்குப் பயனளிக்கும் தலைப்புகளை மாணவர்கள் தாங்களாகவே
தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இ) 5 நிமிடங்களுக்கு மிகாமல் பேச்சு இருத்தல்வேண்டும்.
ஈ) தெளிவான உச்சரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
உ) 8220999799 என்ற எண்ணுக்கு MP3 வடிவில் வாட்ஸப் வழியாக ஒலிப்பதிவுகளை
அனுப்பலாம் அல்லது  natrinaihelpcenter@gmail.com (or) info@natrinai.org
என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமாகவும் அனுப்பலாம்.
ஊ) நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.

மாணவர்களது திறமையை ஊக்குவிக்கும் இந்த சேவையில் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி உதவிசெய்யுமாறுஆசிரியப் பெருந்தகைகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

போட்டி குறித்த சந்தேகங்களை எந்த ஒரு தயக்கமுமின்றி 8220999799 என்ற
எண்ணில் நற்றிணையைத் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

சாதனை புரிவோம். சரித்திரம் படைப்போம்.
-அன்புடன்
நற்றிணைக் குழு

Tuesday, 30 January 2018

லாரி ஒட்டுனரை கண்டுபிடித்தாச்சு


via IFTTT

தமிழரையும் தமிழ் நாட்டையும் என்றும்மே ஒன்னு பன்ன முடியாது டா


via IFTTT

சிறந்த பெண் அரசியல் தலைவர் விருதை பெரும் தமிழிசை

சிறந்த பெண் அரசியல் தலைவர் விருதை பெரும் தமிழிசை

2017-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் அரசியல் தலைவர் விருது, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதன்படி சென்னையில் நடைபெற்ற விழாவில், சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் சார்பில் தமிழிசை செளந்தரராஜனுக்கு விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குப்பை மறுசுழற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி-20 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

குப்பை மறுசுழற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி-20 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

விருதுநகரில் கின்னஸ் சாதனை முயற்சியாக கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தலைமையில் 20 ஆயிரம் மாணவர்களுக்கு குப்பைகளை வகைப்படுத்துதல் குறித்த 40 நிமிட ஆர்வமூட்டல் வகுப்பு எடுக்கப்பட்டது. இதில் தாவரக்குப்பை குறித்தும் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு குப்பை, மின்சாதனக்குப்பை மற்றும் மருத்துவக்குப்பை ஆகியவற்றின் தன்மைகள் குறித்தும் அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது. கின்னஸ் சாதனை முயற்சியாக நடந்த இந்த நிகழ்ச்சியினை கின்னஸ் கண்காணிப்பாளர் டேனியல் செல்வராஜ் குழுவினரும் 8 பேர் கொண்ட வழக்கறிஞர் குழுவினரும் இதனை பதிவு செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

How to make dustbin bag from news paper. Avoid plastic and save environment


via IFTTT

சிவனின் 108 நடன முத்திரைகள்..ஒரே காணொளியில்.......


via IFTTT

உடையும் பொருட்களில் பெயர் வெட்டி சாதனை


 அன்றில் இருந்து இன்று வரை பற்பல சாதனை புரியும் எங்கள் அழகு அண்ணன் ,, உடையும் பொருட்களில் பெயர் வெட்டி சாதனைஇடம் :பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம்

தினமும் காலை அரை மணி நேரம் வேலை, சம்பளம்மாதம் ருபாய் 50,000/- கல்வி தகுதி / வயது வரம்பு இல்லை.


via IFTTT

2


via IFTTT

How is this girl's talent?


via IFTTT

One word for this MAN


via IFTTT

கண்டிப்பாக பார்க்கவும். தேசிய கீதம் முழுமையாக தமிழில்.....


via IFTTT

ஜி.எஸ்.டி. மூலம் வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு-நாடாளுமன்ற அறிக்கை தாக்கல்

ஜி.எஸ்.டி. மூலம் வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு-நாடாளுமன்ற அறிக்கை தாக்கல்

ஜிஎஸ்டி மூலம் மறைமுக வரிசெலுத்துவோரின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வுசெய்து அறிக்கையாக வழங்கும், பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான பொருளாதார ✍சீர்திருத்தங்களால், வரும் நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7 முதல் 7.5 சதவீதம் வரை உயரும் என பொருளாதார ஆய்வறிக்கையில்கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், உலகின் மிகவேகமாக வளரும் பொருளாதாரம் என்ற பெயரை இந்தியா மீண்டும்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு.

பிப். 11ல் நடக்க உள்ள குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு.
விண்ணப்பித்த 21 லட்சம் பேரும், விண்ணப்ப பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - டிஎன்பிஎஸ்சி.

Monday, 29 January 2018

நட்டு நாய்களின் வேகத்தை பார்


via IFTTT

Accident occurred due to floor mat


via IFTTT

திரு.விஜயகாந்த் அவர்கள் அரசு பேருந்தில் பயணம்


via IFTTT

இந்தப் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேவையாம். யாராவது இருந்தா சொல்லுங்க.


via IFTTT

சொடக்கு மேல சொடக்கு' பாடலின் ✍வரியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க உத்தரவு

சொடக்கு மேல சொடக்கு' பாடலின் ✍வரியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க உத்தரவு

நடிகர் ⭐சூர்யாவின் 🎥'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் உள்ள 🎧”சொடக்கு மேல சொடக்கு” பாடல் ✍வரிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தர மனுதாரருக்கு 🏛உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்⚖. அரசியல்வாதிகளை தாக்கும் நோக்குடன் பாடல் ✍வரிகள் இருப்பதாக 🌱அதிமுக நிர்வாகி வழக்கு தொடர்ந்தார்😳. அந்த 🎼பாடலில் இடம்பெற்றுள்ள 'அதிகார திமிர விரட்டி விரட்டி வெளுக்க தோணுது' என்னும் வரியினை நீக்க🚫 கோரி அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது😯. ஏனெனில், அந்த ✍வரிகள் வன்முறையை தூண்டும் விதத்திலும், அரசியல்வாதிகளுக்கு எதிராக🚫 தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளதாக✍ கூறப்பட்டுள்ளது😳. இந்நிலையில் 🎼பாடலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தர🌱அதிமுக நிர்வாகி சதீஸ்குமாருக்கு சென்னை 🏛உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖.

அவசரதேவைகளுக்கு குறித்து வைத்துக்கொள்ளுங்கள்...

உங்களுக்கான பிரச்சினைகள் தொடர்கிறதா
தீர்வு கிடைக்கவில்லையா.
கவலை வேண்டாம்
இவற்றில் ஏதேனும் ஒன்றிலாவது உங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்...
அவசரதேவைகளுக்கு
குறித்து வைத்துக்கொள்ளுங்கள்....


TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY GOVERNOR His Excellency Thiru. K. ROSAIAH
Office : 044 2567 0099
Intercom : 5618
Residence : 044 2235 1313
CHIEF MINISTER Hon. Selvi J JAYALALITHAA
Telephone No : 044 2567 2345
Intercom : 5666
LEADER OF OPPOSITION Thiru. VIJAYKANT
Telephone No. : 044 2567 0821, 2567 0271/104
Residence: Telephone No. : 044 2376 4377
SECRETARY Thiru A.M.P. JAMALUDEEN, M.Sc., B.L.,
Telephone No : 2567 2611, 2567 0271/105 Cell No : 77080 70111
Residence Telephone No : 2615 6146
Kalaignar Karunanidhi
FB ADMIN 9941127722 (admin)
Kalaignar Arangam
+(91)-44-24327261, +(91)-9444221426
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
+91 – 44 – 2813 07 87
+91 – 44 – 2813 22 66
+91 – 44 – 2813 3510
தமிழக செய்தி ஊடகங்கள்
www.dailythanthi.com
044 2538 7731
dinakaran daily newspaper
Ph: 91-44-42209191 Extn:21102
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
To send articles for Dinamani Daily -
dinamanimds@dinamani.com
+91-44-2345 7601 - 07
The Hindu (Head Office)
+(91)-7299911222, 9710011222, 9710929060, 9884024167, 9841725344, 9841810070, 9841245778
+(91)-44-28576300, 28575757, 28589060, 28575711, 28575714, 28410643, 28416250, 28575729, 28576309, 28418297 .
+(91)-44-28415325, 28416290
புதிய தலைமுறை - New Generation Media Corporati...
+(91)-44-45969500, 45969530
+(91)-8754417308
Puthiya Thagaval The News
+(91)-9382222900
Sun Network
+(91)-9844154181
Sun TV Network Ltd (Corporate ...
+(91)-44-44676767, 42059595
Raj Television Network Ltd
+(91)-44-24352926, 24351898, 24334376, 24334150, 24334149, 24334151, 24351307
+(91)-44-24341260, 24336332
Vijay TV
+(91)-44-39304050, 28205562, 28316000, 28224722
+(91)-44-28224755
Jaya TV
+(91)-44-43960000, 43960144
News 7 Tamil
+(91)-7708384077
+(91)-44-40300777, 40777777
Tamil News
+(91)-44-28544460, +(91)-9600646353
Tamil News Agency
+(91)-44-26156783
தமிழக மனித உரிமை அமைப்புகள்
International Human Rights Association
+(91)-8807708423
Human Rights Council Of India
+(91)-22-28978877, +(91)-9619774060
Human Rights Association Of India
+(91)-22-22813876, +(91)-9320111118
Human Rights Foundation
+(91)-9321451179, 9819390199
Human Rights Association Of India
+(91)-9870731819
Human Right's India
+(91)-22-24944704, +(91)-9987876587
HUMAN RIGHTS ORG (Regd.)
+(91)-9702820786

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள்

 தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள்

01.அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ்
02.அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி
03.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
04.அ.இ.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
05.அ.இ. லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்
06.இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
07.இந்திய ஜனநாயகக் கட்சி
08.இந்திய தேசிய லீக்
09.இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
10.இந்தியப் பொதுவுடமைக் கட்சி
11.இந்தியா ஜனநாயக கட்சி
12.இந்து மக்கள் கட்சி
13.இந்து முன்னணி
14.இல்லத்தார் முன்னேற்றக் கழகம்
15.காமன்வீல் கட்சி
16.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
17சென்னை மாகாண சங்கம்
18.ஜனநாயக மக்கள் கூட்டணி
19.ஜனநாயக முற்போக்குக் கூட்டணி
20.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
21.தமிழக முன்னேற்ற கழகம்
22.தமிழக முன்னேற்ற முன்னணி
23.தமிழக ராஜீவ் காங்கிரசு
24.தமிழக வாழ்வுரிமை கட்சி
25.தமிழரசுக் கழகம்
26.தமிழ் தேசியக் கட்சி
27.தமிழ் மாநில காங்கிரசு
28.தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
29.தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி
30.தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி
31.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
32.தாயக மறுமலர்ச்சி கழகம்
33.கொங்குநாடு முன்னேற்றக் கழகம்
34.திராவிட முன்னேற்றக் கழகம்
35.திராவிடர் கழகம்
36.தேசிய முற்போக்கு திராவிட கழகம்
37.தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு
38.கொங்கு இளைஞர் பேரவை
39.நாம் தமிழர் கட்சி
40.பாட்டாளி மக்கள் கட்சி
41.புதிய தமிழகம் கட்சி
42.மக்கள் இயக்கம் (தமிழ்நாடு)
43.மனிதநேய மக்கள் கட்சி
44.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
45.முக்குலத்தோர் மக்கள் கட்சி
46.மூவேந்தர் முன்னணிக் கழகம்
47.மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
48.விடுதலைச் சிறுத்தைகள்
49.தமிழின முன்னேற்ற கழகம்
50.பொது இயக்கங்கள் / கழகங்கள் / கூட்டமைப்புகள்
மற்றும் கம்யூனிஸ்ட்கள்

data-2015

ஊசி போட வந்தவனுக்கே இந்த நிலைமையினா.. கல்யானம் பண்ண போரவன் உயிரோட இருப்பான்னு நினைக்கிறிங்க


via IFTTT

பிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள்...

பிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள்...
.
1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.
.
2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.
.
3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.
.
4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.
.
5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும்.
மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.
.
6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.
.
7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.
.
8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.
.
9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.
.
10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.
.
11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.
.
12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
.
13. பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்
..
14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.
.
15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.
.
16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.
.
17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.
.
18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.
.
19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.
.
20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.
.
.
இது எல்லாத்தையும் விட முக்கியமான ஒரு குறிப்பு உள்ளது. என்னன்னா முடிந்த வரை பிரிட்ஜில் வைக்காத உணவுகளே ஆரோக்கியத்தின் அடிப்படை .

Sunday, 28 January 2018

குழந்தைகள் பெரியவர்களானாலும் கூட பிள்ளைகளைக் கண்டிக்கும் உரிமை பெற்றோருக்கு உண்டு

சீனாவில், ஒவ்வொரு வீட்டிலும்
பிள்ளைகளை அடிப்பதற்காக
கம்பு ஒன்று வைத்திருப்பது வழக்கம்.
..
பெற்றோர் பிள்ளையை அடிக்கும் கூட
‘ஏன் அடித்தீர்கள்?’ என்று குழந்தைகள்
எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது.
.
ஒரு சமயம்
தொண்ணுõறு வயது தகப்பனார், தன்
எழுபது வயது மகன் மீது கோபம்
கொண்டார். கம்பை எடுத்து, முதுகில்
நாலு சாத்து சாத்தினார்.
.
எப்போதுமே வாய்
திறக்காத மகன், அன்று என்னவோ அழத்
தொடங்கி விட்டார்.வயதான
அப்பாவுக்கு மனம் கேட்க வில்லை.
.
‘என்றுமே அழாத
பிள்ளை இன்று அழுகிறானே!
அடி பலமாகப் பட்டு விட்டதோ,”
என்று எண்ணி மகனை அணைத்துக்
கொண்டார்.“ஏனப்பா அழுகிறாய்?”
என்று கேட்டார்
.
அப்பா.அதற்கு மகன்,“எப்போதும்
அடி பலமாக விழும். ஆனால்,
இன்று என்னவோ வலிக்கவே இல்லை.
உங்களின் உடம்பில்
வலு குறைந்து விட்டதே என்பதை எண்ணி
அழுகிறேன்,” என்றார்.
.
குழந்தைகள்
பெரியவர்களானாலும் கூட பிள்ளைகளைக்
கண்டிக்கும்
உரிமை பெற்றோருக்கு உண்டு.
.
பெற்றோர்கண்டித்தாலும், குழந்தைகள்
அவர்களை வெறுக்கக்கூடாது என்பதை
உணர்த்தவே இந்த
கதை அங்கு வழங்கப்படுகிறது.
.
.

Saturday, 27 January 2018

பேருந்து கட்டண உயர்வின் நன்மைகள்

🚌பேருந்து கட்டண உயர்வின் நன்மைகள்🚌

🚌1.சின்ன சின்ன சண்டைக்கு எல்லாம் கணவனிடம் கோபித்து அம்மா வீட்டிற்கு பஸ் ஏறுவது தடுக்கப்படும்🚌

🚌2.வீட்ல விசேசம்னா குரூப் குரூப்பா கிளம்பிவர சொந்தக்காரங்க கூட்டம் குறையும்🚌

🚌3.பொங்கல் மாதிரி விசேச நாளுங்கல்ல சென்னை ஆளே இல்லாத அனாதை போல காலியாவது இனி தடுக்கப்படும்🚌

🚌4.ரெண்டு ஸ்டேஜுக்கே 20 ரூவா ஆகிறதால மக்கள் கொஞ்சம் நடக்க ஆரம்பிப்பாங்க சுகர் பிபி இருக்காது🚌

🚌5.பக்கத்து ஊருக்கு போறவங்க 6 ரூபா டிக்கெட் எடுத்து போகாமா சைக்கிள் போவாங்க.
உடலுக்கும் ஆரோக்கியம்
😜😜😜 ப்ளீஸ் கோவபடாதீங்க....

பேருந்து கட்டண உயர்வின் நன்மைகள்

🚌பேருந்து கட்டண உயர்வின் நன்மைகள்🚌

🚌1.சின்ன சின்ன சண்டைக்கு எல்லாம் கணவனிடம் கோபித்து அம்மா வீட்டிற்கு பஸ் ஏறுவது தடுக்கப்படும்🚌

🚌2.வீட்ல விசேசம்னா குரூப் குரூப்பா கிளம்பிவர சொந்தக்காரங்க கூட்டம் குறையும்🚌

🚌3.பொங்கல் மாதிரி விசேச நாளுங்கல்ல சென்னை ஆளே இல்லாத அனாதை போல காலியாவது இனி தடுக்கப்படும்🚌

🚌4.ரெண்டு ஸ்டேஜுக்கே 20 ரூவா ஆகிறதால மக்கள் கொஞ்சம் நடக்க ஆரம்பிப்பாங்க சுகர் பிபி இருக்காது🚌

🚌5.பக்கத்து ஊருக்கு போறவங்க 6 ரூபா டிக்கெட் எடுத்து போகாமா சைக்கிள் போவாங்க.
உடலுக்கும் ஆரோக்கியம்
😜😜😜 ப்ளீஸ் கோவபடாதீங்க....

Friday, 26 January 2018

செய்திகள்@26/1/18

செய்திகள்@26/1/18

💥காஷ்மீரில் பெண் மனிதகுண்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் சிறப்பு படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

💥நாட்டின் 69-வது குடியரசு தினம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றினார்

💥சென்னை மெரினாவில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியேற்றினார்

💥அத்துமீறி தொடர் தாக்குதல் நடத்துவதால் இந்தியா சார்பில் இன்று பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கப்படவில்லை.

💥சென்னை தரமணியில் போக்குவரத்து போலீஸார் தரக்குறைவால் விமர்சித்து தாக்கியதால் தீக்குளித்த இளைஞர் மணிகண்டன் மரணமடைந்தார்.

💥சென்னையில் துப்பாக்கி, தோட்டாக்களுடன் 2 இளைஞர்கள் கைது: மேற்கு வங்கத்திலிருந்து வரும்போது சிக்கினர்

💥கேரளமாநிலம் பாலக்காட்டில் உள்ள பள்ளியில் அரசின் எதிர்ப்பை மீறி ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன்பகவத் தேசிய கொடியை ஏற்றினார்

💥கோவை விமான நிலையத்தில் 2.9 கிலோ தங்கம் பறிமுதல்: சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்த பயணி கைது

💥கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் எதிரொலி: தமிழக பேருந்து, லாரி எல்லையில் நிறுத்தம்

💥திராவிட கட்சிகளின் ஆட்சி மாறினால் தான் மக்களுக்கு நிம்மதி: எச்.ராஜா

💥பஸ் கட்டண உயர்வால் தினமும் அரசுக்கு ரூ.10 கோடி இழப்பு

💥போக்குவரத்துக் கழக கடனை அரசே ஏற்க ராமதாஸ் வலியுறுத்தல்

💥ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேர் கைது

💥இளையராஜா சாதனை தொடரட்டும்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து