Monday, 31 August 2020

மாவட்ட வாரியாக Distributor தேவை. ஏற்றுமதி ரக கப் சாம்பிராணி

மாவட்ட வாரியாக Distributor தேவை.
ஏற்றுமதி ரக கப் சாம்பிராணி      

🎋முற்றிலும் chemical இல்லாமல் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது 

💯 தரம் முழு உத்திரவாதம் 
பிடிக்கவில்லை என்றால் பணம் வாபஸ் (சரக்கை திருப்பி பணம் பெற்று கொள்ளலாம் )
🌍தமிழ்நாடு முழுவதும் ஒரே டீலர் விலை.
🚛இலவச டெலிவரி 


டீலர் விலை ரூபாய் = 40( 1box )
  • 12 boxக்கு ஒரு 2 box இலவசம் 💥
  • (ஒரு boxக்கு 12 pieces )

மினிமம் ஆர்டர் 6️⃣0️⃣ box
               60 box * Rs 40 = 2400Rs
              10 box  இலவசம் 💥   
              70 box  மொத்தம்.                               
          
 மேலும் விபரங்களுக்கு 💬
 8072883070


VK SHOPPERS - தொடர்பு எண்: +91- 9003036452

VK SHOPPERS
எங்களிடம் அனைத்து அனைத்து மொபைல்களுக்கும் தேவையான துணைக் கருவிகள் மற்றும் உதிரிபாகங்கள் கிடைக்கும். குறைவான விலையில் நிறைவான தரத்தில் சிறப்பான உத்தரவாதத்துடன் வழங்குகிறோம். மொத்தமாகவும் சில்லரையாகவும் தேவைப்படுவோர் எங்களை அணுகவும்.

தொடர்பு எண்:   +91- 9003036452

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நாளை முதல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நெறிமுறைகள் வெளியீடு

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நாளை முதல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நெறிமுறைகள் வெளியீடு


SHREE ENTERPRISES", CHENNAI

"SHREE ENTERPRISES", CHENNAI

GST NO : 33FEIPD4371CIZW

No. 1.Parasurama Easwaran,
Kovil Main Street, 
Railway Quarters,
Aynavaram,
CHENNAI-600023.

E-mail:-  shreenterprisesmanpower@gamail.com / dakshinshree@gamil.com

"We r proudly Doing Services To Your Organization" ...
( 1) Sales Team Setups
           ( Manpower )

(2) Distributors Network

(3) Super stockist and Stockist Appointment.

(4)Door to Door Activities.

(5)Promoters in Outlets.

(6)Inshop Activity.

(7)Sampling Activities.

(8)Product Detailing Directly To End Users Etc... 

         Please Give ur Valuable Support thanks🤝

( தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறந்த முறையில் தரமான சேவைகள் செய்து தரப்படும்... தொடர்பு கொள்ளவும்...💐🙏)

Contact :-
R.N.DAKSHINA MURTHY
 📞7418866555
  📞9444853024, 90803 52771

Urgent Wanted Distribution-AKR Foods

Urgent Wanted Distribution-AKR Foods
Urgent Wanted -Distribution"

Area :- " Overall Tamil Nadu "
                              &
             " Overall South India "

Company Name :- " AKR Foods "

SKUS :-
                       " Popular "
                               &
                      " Premium "
site -http://www.akrhealthyfoods.com/index.php
01/09/2020 முதல் தமிழகத்தில் சுங்கக்கட்டணம் உயர்வு!

நாளை முதல் தமிழகத்தில் சுங்கக்கட்டணம் உயர்வு!

தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 21 சுங்கச்சாவடிகளில் நாளை (01/09/2020) முதல் ரூபாய் 5 முதல் ரூபாய் 10 வரை கட்டணம் உயர்கிறது.

ஏற்கனவே ஏப்ரல் 16- ஆம் தேதி முதல் 26 சுங்கச்சாவடிகளில் 10% வரை கட்டணம் உயர்த்தப்பட்டு அமலில் உள்ளது.

கட்டண உயர்வு அமலுக்கு வரும் அந்த 21 சுங்கச்சாவடிகள் எவை?❗

1.கொடைரோடு (திண்டுக்கல்),
2. வேலஞ்செட்டியூர் (கரூர்)
3. பாளையம் (தருமபுரி)
4. விஜயமங்கலம் (குமாரபாளையம்)
5.எலியார்பதி (மதுரை)
6.புதூர்பாண்டியாபுரம் (விருதுநகர்)
7.ராசம்பாளையம் (நாமக்கல்)
8.ஓமலூர், சமயபுரம் (திருச்சி)
9.வீரசோழபுரம் (சேலம்)
10.மேட்டுப்பட்டி, வாழவந்தான்கோட்டை (தஞ்சாவூர்)
11. நத்தக்கரை (சேலம்)
12.மணவாசி (கரூர்)
13. வைகுந்தம் (சேலம்)
14.திருப்பராயத்துறை
15.பொன்னம்பலப்பட்டி (திருச்சி)
16.திருமாந்துறை (விழுப்புரம்)
17. விக்கிரவாண்டி, செங்குறிச்சி
18. மொரட்டாண்டி (விழுப்புரம்)

ஆகிய 21 சுங்கச்சாவடிகளில் நாளை (01/09/2020) முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.

புதுச்சேரி ஊரடங்கை மீறி பாஜகவில் இணைய 100 பைக்குகளில் 400 பேர் ஊர்வலமாக சென்றதாக புகார்

புதுச்சேரி ஊரடங்கை மீறி பாஜகவில் இணைய 100 பைக்குகளில் 400 பேர் ஊர்வலமாக சென்றதாக புகார்

புதுச்சேரி: புதுச்சேரி ஊரடங்கை மீறி பாஜகவில் இணைய 100 பைக்குகளில் 400 பேர் ஊர்வலமாக சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜமவுரியா என்பவர் தனது ஆதரவாளர்கள் 400 பேருடன் 100 பைக்குகளில் ஊர்வலமாக சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை எதிர்த்து கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்

திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை எதிர்த்து கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை எதிர்த்து கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தி உள்ளார்.

மேற்குவங்கத்தில் ஊரடங்கு!

மேற்குவங்கத்தில் ஊரடங்கு!

‘மேற்குவங்க மாநிலத்தில் செப் 7, 11 மற்றும் 12 ஆகிய 3 நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்'

கட்டுப்பாட்டு பகுதிகளில் செப் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு!’

மேற்குவங்க தலைமைச் செயலாளர் ராஜிவ் சின்ஹா

சசிகலாவின் கோடிக்கணக்கான சொத்துக்களை முடக்கியது, வருமான வரித்துறை

சசிகலாவின் கோடிக்கணக்கான சொத்துக்களை முடக்கியது, வருமான வரித்துறை

* பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை

* 2017ஆம் ஆண்டு சசிகலா, உறவினர்களுக்கு சொந்தமான 180 இடங்களில் வருமான வரிதுறை சோதனை நடத்தியது

* ஏற்கனவே ரூ.1600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வருமான வரித் துறையால் முடக்கம்

Cell phone accessories wholesale

Cell phone accessories
wholesale

செல்போன் உதிரி பாகங்கள் எங்களிடம் மொத்த விலைக்கு கிடைக்கும்

Cell :- 9884633099இலவச அடிப்படை ஜோதிட பயிற்சி வகுப்பு

" இலவச அடிப்படை ஜோதிட பயிற்சி வகுப்பு "


அன்புடையீர் வணக்கம் , 

" இலவச அடிப்படை ஜோதிட பயிற்சி "

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

" பாரம்பரிய ஜோதிடம் " TELEGRAM குழு மூலம் இலவச அடிப்படை ஜோதிடம் ஆரம்ப நிலையிலிருந்து பயிற்சி அளிக்கப்படும்.  விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த TELEGRAM குழுவில் இணையலாம்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

பயிற்சி துவக்க நாள் : 09 - 09 -2020

அன்புடன் - உங்கள் .....
Dr. அஸ்ட்ரோ வீனஸ் சரவணன் , சேலம் -  94432 03480

எண்ணெய் வித்துக்கள் விற்பனைக்கு உள்ளது

எங்களிடம் எண்ணெய் வித்துக்கள் தரமாக கிடைக்கும் 

1.சிவப்பு எள் - 1kg - 95
2.கருப்பு எள் 1kg - 100
3.வெள்ளை எள் 1kg - 110
4.கடலை - 1kg - 85
5.தேங்காய் பருப்பு - 112

குறைந்தபட்சம் ஆர்டர் 100 கிலோ

இந்தியா முழுவதும் டெலிவரி வசதி உண்டு

தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்
Contact No. :-  7373235054

சுதேசி இயற்கை அங்காடி

வணக்கம்,

 நமது சுதேசி இயற்கை அங்காடியில்


 பொருள்களும் அதன் விலை பட்டியல்

*மரச்செக்கு தேங்காய் எண்ணெய் ₹-235/1லிட்டர்

*மரச்செக்கு நாட்டு கடலை எண்ணெய் ₹-200/1லிட்டர்

*மரச்செக்கு நல்லெண்ணெய் ₹-310/1லிட்டர்

*கொம்பு தேன் ₹- 660/1கிலோ

*மலை தேன் ₹-420/1கிலோ

*காட்டு தேன் ₹-350/1கிலோ

*பன்னீர் மிளகு ₹-450/1கிலோ

*இயற்கை பழரசம் ₹-600/750மில்லி
*(Home made wine)

 *மூலிகைகூந்தல் தைலம் ₹-120/100 மில்லி

*இயற்கை முளைக்கட்டிய சத்து மாவு ₹-140/500 கிராம்*

*நாட்டு சர்க்கரை ₹-70/1கிலோதமிழகம் முழுவதும் கூரியர் அனுப்பப்படும் கூரியர் செலவு தனி

தொடர்புக்கு :-    9940449250


GOGENIUS INDIA - Pollachi,Manufacturer ofCocoPeat,CoirGardenArticles,CoirBirdsNest,CoconutShellArticles

GOGENIUS INDIA - Pollachi,

Manufacturer of Coco Peat, Coir Garden Articles, CoirBirdsNest, Coconut Shell Articles

15, Police Station Road, Pollachi 642 001. 
Ph : +91 4259 23 44 64
E-mail : gogeniusindia@gmail.com