Wednesday, 20 January 2021

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.

மொத்த வாக்காளர்கள் - 6,26,74,446

ஆண் வாக்காளர்கள் - 3,08,38,473

பெண் வாக்காளர்கள் - 3,1828,727

மூன்றாம் பாலினத்தவர்கள் - 7,246

பிரைவசி கொள்கையை கைவிடுங்கள் - வாட்ஸ் ஆப்புக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடிதம்

பிரைவசி கொள்கையை கைவிடுங்கள் - வாட்ஸ் ஆப்புக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடிதம்

தனிநபர் தகவல்கள் குறித்து புதிய கொள்கையை திரும்பப் பெறும் படி வலியுறுத்தி வாட்ஸ் ஆப்புக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் வாட்ஸ் ஆப் புதிய கொள்கையை அறிவித்தது. புதிய நிபந்தனைக்கு உட்படாதவர்கள் பிப்ரவரி 8ம் தேதி முதல் தங்கள் தகவல்களை இழந்துவிடுவார்கள் என்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்தது. 

இந்நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எழுதிய கடிதத்தில் வாட்ஸ் ஆப்பின் புதிய விதிகள் மிகுந்த கவலையளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான பத்து கேள்விகளை எழுப்பியுள்ள மத்திய அரசு ,வாட்ஸ் ஆப் அறிவித்த புதிய கொள்கையை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளது.

Tuesday, 12 January 2021

தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் 10,12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு.- தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் 10,12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு.

- தமிழக அரசு அறிவிப்பு

Wednesday, 6 January 2021

சென்னையில் உள்ள ஓட்டல்களில் பணியாற்றும் 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் உள்ள ஓட்டல்களில் பணியாற்றும் 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னையில் உள்ள ஓட்டல்களில் பணியாற்றும் 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 9888 ஊழியர்களில் 8723 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை செய்யப்பட்டவர்களில் இன்னும் 664 பேரின் முடிவுகள் வர வேண்டி உள்ளது.

பள்ளிகள் திறப்பது குறித்து இன்று கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

பள்ளிகள் திறப்பது குறித்து இன்று கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

10,11,12 ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பொது தேர்வுகளை எதிர்கொள்ள பள்ளிகளை திறக்க திட்டம்.

ஏழாம் தேதி மாலை 5 மணிக்குள் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்ப உத்தரவு .

அதனால் இன்றும், நாளையும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடைபெறுகின்றன.

மதுரையில் எந்தெந்த இடங்களில் எப்போது ஜல்லிக்கட்டு? - தேதிகள் அறிவிப்பு

மதுரையில் எந்தெந்த இடங்களில் எப்போது ஜல்லிக்கட்டு? - தேதிகள் அறிவிப்பு

மதுரையில் எந்தெந்த இடங்களில் எப்போது ஜல்லிக்கட்டு என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜனவரி 14,15, 16 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பான பணிகளை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் ஆய்வு செய்தார். காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடங்கள், பார்வையாளர்கள் அமரும் கேலரி, ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் இடங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தார்.

இதனிடையே மதுரையில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, 5 January 2021

Result Released :- Postal Recruitment for Tamil Nadu Circle

Postal Recruitment for Tamil Nadu Circle 
 Tamilnadu (Cycle III - 3162 Posts)   has released !! 



India post last year September has released recruitment for GDS in India post. 

Vaccancies are filled state wise. Tamil Nadu Circle released by September 2020. The guidelines noted that the shortlist of candidates for the post purely  in merit basis.

Now India Post has released the final shortlisted candidates for the post in Tamil Nadu. 

Candidates can check the result using the registration no., Candidates Name and respected post office. 

Note :- 
Kindly go the official announcement for the further processing of the placement. 






The selected candidates for  the GDS Recruitment 

Click Here to download Result full PDF 



Thanks 
India Post 

Monday, 4 January 2021

தங்கம் விலை(Gold Rate)-04/01/2021

தங்கம் விலை(Gold Rate)

 கிராம்      22 கேரட்தங்கம்      24 கேரட் தங்கம் 
     Gram  22 Karat Gold  24 Karat Gold
   1 Gram           4725         5010.3
   8 Gram          37800        40082.4
  10 Gram          47250        50103.0
 100 Gram         472500       501030.0


சென்னை காய்கறிகள் விலை விபரம்

சென்னை காய்கறிகள் விலை விபரம்  
  

பெயர்             விலை (ரூ)

அவரைக்காய்(1கிகி)   :  30.00

நெல்லிக்கனி(1கிகி)   :  104.00

மக்காச்சோளம்(1கிகி)   :  62.00
பீன்ஸ்(1கிகி)   :  35.00

பீட்ரூட்(1கிகி)   :  30.00

பாகற்காய்(1கிகி)   :  40.00

கத்திரிக்காய்(1கிகி)   :  15.00

கத்திரிக்காய்-பெரிது(1கிகி)   :  79.00

கத்திரிக்காய்-பச்சை(1கிகி)   :  30.00

பட்டர் பீன்ஸ்(1கிகி)   :  90.00

முட்டைக்கோஸ்(1கிகி)   :  08.00

குடைமிளகாய்-சிவப்பு(1கிகி)   :  211.00

குடமிளகாய் - பச்சை(1கிகி)   :  35.00

கேரட்(1கிகி)   :  30.00

காலிஃபிளவர்(1எண்)   :  40.00

சௌ சௌ(1கிகி)   :  12.00

கொத்தவரை(1கிகி)   :  64.00

தேங்காய்(சிறிது)   :  35.00

தேங்காய்(பெரிது)   :  40.00

வெள்ளரி(1கிகி)   :  10.00

டபுள் பீன்ஸ்(1கிகி)   :  99.00

முருங்கைக்காய்(1கிகி)   :  100.00

மலைப்பூண்டு(1கிகி)   :  160.00

நாட்டுப்பூண்டு(1கிகி)   :  140.00

இஞ்சி(1கிகி)   :  60.00

பச்சை பட்டாணி(1கிகி)   :  95.00

பச்சை மிளகாய்(1கிகி)   :  40.00

கருணைக்கிழங்கு(1கிகி)   :  28.00

கோவைக்காய்(1கிகி)   :  25.00

வெண்டைக்காய்(1கிகி)   :  30.00

மாங்காய்(1கிகி)   :  75.00

மரவள்ளிக்கிழங்கு(1கிகி)   :  74.00

நூல்கோல்(1கிகி)   :  20.00

பெரியவெங்காயம்(1கிகி)   :  30.00

சின்னவெங்காயம்(1கிகி)   :  70.00

வெள்ளை வெங்காயம்(1கிகி)   :  75.00

பீர்க்கங்காய்(1கிகி)   :  49.00

உருளை(1கிகி)   :  30.00

உருளைes-Baby(1கிகி)   :  71.00

முள்ளங்கி(1கிகி)   :  15.00

சேனைக்கிழங்கு(1கிகி)   :  16.00

சேப்பங்கிழங்கு(1கிகி)   :  55.00

புடலங்காய்(1கிகி)   :  25.00

சுரைக்காய்(1கிகி)   :  20.00

பெங்களூரு தக்காளி(1கிகி)   :  25.00

தக்காளி(1கிகி)   :  20.00

வாழைப்பூ(1எண்)   :  12.00

வாழைத்தண்டு(1எண்)   :  12.00

பூசணிக்காய்(1கிகி)   :  12.00