https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Monday, 30 April 2018

கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன ? நாம் என்ன செய்ய வேண்டும் ?


மே 1 , கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன ?
நாம் என்ன செய்ய வேண்டும் ? 

நம் கிராம வளர்ச்சிக்கு நாமே சட்டம் இயற்றுவோம்; கேள்விகளை கேட்போம்: உரிமைகளை பெறுவோம்...

கிராமசபையின் தீர்மானமே அந்த கிராமத்தின் சட்டம் .

சட்டசபைக்கு இணையான வலிமை= கிராமசபையை பயண்படுத்த வாரீர் வாரீர் .....

1. கிராம ஜனநாயக திருவிழாவை மே-1  கிராமசபையில் கொண்டாட அனைவரும் வாருங்கள் .

2. நடைபெறாத பணிகளுக்கு கேட்க ஆளில்லை என்பதால் நடந்ததாய் கணக்கெழுதும் ஊராட்சி செயலாளரின் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள்.

3. மண் வெட்டியதாக மரம் நட்டதாக நம் பணத்தை சுரண்டி எடுப்பவர்களை ஆய்வு செய்ய சரியான தருணம் மே-1.

4.  கிராமசபை கூட்டத்தில் அரசு அலுவலர் கூட நம்மோடு தரையில்தான் உட்கார வேண்டும் . நம் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

5.  மே 1 கிராம சபை கூட்டத்தில் கலந்துக் கொள்வதை உறுதி செய்வோம் .

6.  கிராமசபை கூட்டத்துக்கு சென்று  வரவு செலவு விபரங்களை பரிசீலணை செய்வோம் .

7. ஓட்டுப் போடு வதைப் போல முக்கியத்துவம் வாய்ந்தது-மே 1 .

8.  கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கிராமத்தின் வளர்ச்சியை  அழிக்க துணை போகாதிருப்போம்..

9.  பேருந்துவசதி குறித்து மே-1 கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் ஏற்றுவோம் .

10.  இலவச வீடு வேண்டுவோர் மே-1 கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள் .

11.  மே-1 நம் கிராமத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவுக்கான நாள் .

12.  மே-1 கிராமசபையில் பிளாஸ்டிக்(நெகிழி) பயன்படுத்த தடை கோருதல்_ சுற்றுபுறசுழல் மேம்பாடு -சாக்கடை கால்வாய் அமைப்பது குறித்து தீர்மானம் ஏற்றுவோம்.

13 .  மே-1 கிராமசபையில் குளம்,ஏரி தூர்வார்வது குறித்து தீர்மானம் ஏற்றுவோம்.

14.  மே-1 கிராமசபையில் குடிநீர் பிரச்சனைகள் குறித்து தீர்மானம் ஏற்றலாம் .

15. ஐனவரி-26 க்கு பின்பு உள்ள செலவு விபரங்களை மே-1 கிராமசபையில் உங்களிடம் ஒப்புதல் பெற - கையெழுத்து வாங்க - வேண்டிய கட்டாயம் உள்ளது - நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?

16.  மே-1  கிராமசபையின்  முக்கியத்துவத்தை  இளைஞர்கள் தெரிந்துகொண்டு கிராமத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டும்.

17.  நம் வரிப்பணத்தை நம் கிராமத்தில் கேட்க ஆளில்லை என்பதால் வீணடிப்பதை தவிர்க்க மே-1 கிராமசபைக்கு வாருங்கள் .

18.கிராமசபை கூட்டத்தை தகுந்த காரணத்தோட நிறுத்தினால் மாவட்ட ஆட்சியரை நம் கிராமத்திற்கு வரவைக்கலாம் .

19.   501 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 நபருக்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்க உரிமை உண்டு.

20. அரசு இ-சேவை மையம் தொடங்க தீர்மானம் ஏற்ற வாருங்கள் .

21. நமது கிராம சபை கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என்றால் நம் கிராமத்திற்க்கு நாம் செய்யும் துரோகம் ஆகும்.

22.கிராமசபையில்  நல்லபொறுப்பாளரை கிராமசபை கூட்டத்தில் விவாதித்து தேர்ந்தெடுப்போம் .

23. நம் கிராமத்தின் தேவைகளை - மட்டும் - தெரிந்தெடுக்க சரியான தருணம் மே-1 கிராமசபை .

24. புதிய வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு தீர்மானம் ஏற்ற கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள் .

25. கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு கிராமத்தின் வளர்ச்சியை  பன்மடங்கு ஆக்க வாருங்கள் .

26. கேள்வி கேட்டல்தான் அரசுக்கு அச்சம் வரும் என்றால் அதற்கான சரியான தருணம் மே-1 கிராமசபை கூட்டம் .

27.  உங்களின் வரிப்பணத்தை உன் கிராமத்தில் வீணடிப்பதை தவிர்க்க !

28.  வீண் செலவுகளுக்கு ஒப்புதல் கையெழுத்து எக்காரணம் கொண்டு போடாமல் தடுப்போம் .

29. ரேசன் கார்டு,  பட்டா மாறுதல்,  வருவாய் துறை சார்ந்த வருமான,  இருப்பிட, சாதி சான்றுகளை,  பல்வேறு இணைய வழி சேவைகள் அனைத்தும் நமது கிராமத்தில் வழங்க கிராம சேவை மையங்கள் அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றுங்கள்.

30.இதன் மூலம் நாம் இணையம் மூலம் செய்ய வேண்டிய அனைத்து வசதிகளையும் நமது கிராமத்தில் லஞ்சமில்லாமல் பெற முடியும். 

31.ஒரு கிராமத்திற்கு ஐந்து ஆண்டுக்கு 4 1/2 கோடி ருபாய் வழங்கப்படுகிறது.

32.கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக பயண்படுத்த படுகிறதா ?

என்னென்ன பணிகள் நடைபெற்றது ?

தரமான பொருட்கள் உபயோகப்படுத்த பட்டுள்ளதா ?

என்ற கேள்விகளை எழுப்புங்கள் !

33.கிராமசபையில் அதிகாரம் மக்களுக்கே !

உள்ளாட்சி அதிகாரங்களில், கிராம சபைகள் என்பது ஒரு சட்ட பிரிவு மட்டும்தான். அது வலிமையானது.

இதனை ஆக்கபூர்வமாய் பயன்படுத்த - அனைவரும் தவறாமல் அணிதிரண்டு வருவோம்...

நம் கிராமத்தை வளமுள்ளதாக முன்னேற்றம் அடைய வழிவகுப்போம்

Sunday, 29 April 2018

திருவண்ணாமலை கோவிலில் போலீஸ் குவிப்பு

திருவண்ணாமலை கோவிலில் போலீஸ் குவிப்பு

⛰திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில்🙏, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான 👮 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, இன்று காலை, 6:58 மணி முதல்🕘 நாளை காலை, 7:57 வரை, 15 லட்சத்துக்கும்👥 மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரரை தரிசனம்🙏 செய்வர். சுவாமி தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்களின் பாதுகாப்புக்கு💪, கோவில் வளாகத்தில், 500க்கும் மேற்பட்ட போலீசார்👮, சுழற்சி முறையில் பணியில் ஈடுபட உள்ளனர். இதனால், கோவில் வளாகம் முழுவதும், நேற்று மதியம்🕑, போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது👍. மேலும், கிரிவலப்பாதை, தற்காலிக பஸ்🚌, பஸ் ஸ்டாண்ட், மக்கள் அதிகம் கூடும் இடங்கள்👥 என பல்வேறு பகுதிகளில், 2,000 போலீசார்👮 பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்👍.

கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன ?

மே 1 , கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன ?
நாம் என்ன செய்ய வேண்டும் ? 

நம் கிராம வளர்ச்சிக்கு நாமே சட்டம் இயற்றுவோம்; கேள்விகளை கேட்போம்: உரிமைகளை பெறுவோம்...

கிராமசபையின் தீர்மானமே அந்த கிராமத்தின் சட்டம் .

சட்டசபைக்கு இணையான வலிமை= கிராமசபையை பயண்படுத்த வாரீர் வாரீர் .....

1. கிராம ஜனநாயக திருவிழாவை மே-1  கிராமசபையில் கொண்டாட அனைவரும் வாருங்கள் .

2. நடைபெறாத பணிகளுக்கு கேட்க ஆளில்லை என்பதால் நடந்ததாய் கணக்கெழுதும் ஊராட்சி செயலாளரின் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள்.

3. மண் வெட்டியதாக மரம் நட்டதாக நம் பணத்தை சுரண்டி எடுப்பவர்களை ஆய்வு செய்ய சரியான தருணம் மே-1.

4.  கிராமசபை கூட்டத்தில் அரசு அலுவலர் கூட நம்மோடு தரையில்தான் உட்கார வேண்டும் . நம் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

5.  மே 1 கிராம சபை கூட்டத்தில் கலந்துக் கொள்வதை உறுதி செய்வோம் .

6.  கிராமசபை கூட்டத்துக்கு சென்று  வரவு செலவு விபரங்களை பரிசீலணை செய்வோம் .

7. ஓட்டுப் போடு வதைப் போல முக்கியத்துவம் வாய்ந்தது-மே 1 .

8.  கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கிராமத்தின் வளர்ச்சியை  அழிக்க துணை போகாதிருப்போம்..

9.  பேருந்துவசதி குறித்து மே-1 கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் ஏற்றுவோம் .

10.  இலவச வீடு வேண்டுவோர் மே-1 கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள் .

11.  மே-1 நம் கிராமத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவுக்கான நாள் .

12.  மே-1 கிராமசபையில் பிளாஸ்டிக்(நெகிழி) பயன்படுத்த தடை கோருதல்_ சுற்றுபுறசுழல் மேம்பாடு -சாக்கடை கால்வாய் அமைப்பது குறித்து தீர்மானம் ஏற்றுவோம்.

13 .  மே-1 கிராமசபையில் குளம்,ஏரி தூர்வார்வது குறித்து தீர்மானம் ஏற்றுவோம்.

14.  மே-1 கிராமசபையில் குடிநீர் பிரச்சனைகள் குறித்து தீர்மானம் ஏற்றலாம் .

15. ஐனவரி-26 க்கு பின்பு உள்ள செலவு விபரங்களை மே-1 கிராமசபையில் உங்களிடம் ஒப்புதல் பெற - கையெழுத்து வாங்க - வேண்டிய கட்டாயம் உள்ளது - நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?

16.  மே-1  கிராமசபையின்  முக்கியத்துவத்தை  இளைஞர்கள் தெரிந்துகொண்டு கிராமத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டும்.

17.  நம் வரிப்பணத்தை நம் கிராமத்தில் கேட்க ஆளில்லை என்பதால் வீணடிப்பதை தவிர்க்க மே-1 கிராமசபைக்கு வாருங்கள் .

18.கிராமசபை கூட்டத்தை தகுந்த காரணத்தோட நிறுத்தினால் மாவட்ட ஆட்சியரை நம் கிராமத்திற்கு வரவைக்கலாம் .

19.   501 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 நபருக்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்க உரிமை உண்டு.

20. அரசு இ-சேவை மையம் தொடங்க தீர்மானம் ஏற்ற வாருங்கள் .

21. நமது கிராம சபை கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என்றால் நம் கிராமத்திற்க்கு நாம் செய்யும் துரோகம் ஆகும்.

22.கிராமசபையில்  நல்லபொறுப்பாளரை கிராமசபை கூட்டத்தில் விவாதித்து தேர்ந்தெடுப்போம் .

23. நம் கிராமத்தின் தேவைகளை - மட்டும் - தெரிந்தெடுக்க சரியான தருணம் மே-1 கிராமசபை .

24. புதிய வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு தீர்மானம் ஏற்ற கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள் .

25. கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு கிராமத்தின் வளர்ச்சியை  பன்மடங்கு ஆக்க வாருங்கள் .

26. கேள்வி கேட்டல்தான் அரசுக்கு அச்சம் வரும் என்றால் அதற்கான சரியான தருணம் மே-1 கிராமசபை கூட்டம் .

27.  உங்களின் வரிப்பணத்தை உன் கிராமத்தில் வீணடிப்பதை தவிர்க்க !

28.  வீண் செலவுகளுக்கு ஒப்புதல் கையெழுத்து எக்காரணம் கொண்டு போடாமல் தடுப்போம் .

29. ரேசன் கார்டு,  பட்டா மாறுதல்,  வருவாய் துறை சார்ந்த வருமான,  இருப்பிட, சாதி சான்றுகளை,  பல்வேறு இணைய வழி சேவைகள் அனைத்தும் நமது கிராமத்தில் வழங்க கிராம சேவை மையங்கள் அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றுங்கள்.

30.இதன் மூலம் நாம் இணையம் மூலம் செய்ய வேண்டிய அனைத்து வசதிகளையும் நமது கிராமத்தில் லஞ்சமில்லாமல் பெற முடியும். 

31.ஒரு கிராமத்திற்கு ஐந்து ஆண்டுக்கு 4 1/2 கோடி ருபாய் வழங்கப்படுகிறது.

32.கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக பயண்படுத்த படுகிறதா ?

என்னென்ன பணிகள் நடைபெற்றது ?

தரமான பொருட்கள் உபயோகப்படுத்த பட்டுள்ளதா ?

என்ற கேள்விகளை எழுப்புங்கள் !

33.கிராமசபையில் அதிகாரம் மக்களுக்கே !

உள்ளாட்சி அதிகாரங்களில், கிராம சபைகள் என்பது ஒரு சட்ட பிரிவு மட்டும்தான். அது வலிமையானது.

இதனை ஆக்கபூர்வமாய் பயன்படுத்த - அனைவரும் தவறாமல் அணிதிரண்டு வருவோம்...

நம் கிராமத்தை வளமுள்ளதாக முன்னேற்றம் அடைய வழிவகுப்போம்

அன்புடன் ,

கிராமசபை விழிப்புணர்வு, பசுமை தாக்கம்,

Tuesday, 24 April 2018

ஏடிஎம் கொள்ளையில் டாக்டர் கைது...! அதிமுக பிரமுகருக்கு வலைவீச்சு...!

ஏடிஎம் கொள்ளையில் டாக்டர் கைது...! அதிமுக பிரமுகருக்கு வலைவீச்சு...!

அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர், மற்றவர்களின் வங்கி பணத்தை, ஏடிஎம்-களில் இருந்து கடந்த 2 வருடங்களாக கொள்ளையடிக்கப்பட்டு வந்தது அம்பலமாகி உள்ளது. இதனை அடுத்து மருத்துவர் விவேக்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி பகுதியில் ஏடிஎம் மையத்தில் இருந்து பொதுமக்களின் பணம் கொள்ளை அடிக்கப்படுவதாக போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டு வந்தது. பொதுமக்களின் பணம் திருடப்படுவதை அடுத்து, இது தொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த மருத்துவராக பணிபுரியும் விவேக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அரசு மருத்துவர் விவேக்கிடம் இருந்து ரூ.4 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் விவேக்கிடம், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், விவேக்கிற்கு உடந்தையாக செயல்பட்ட சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் குறித்து தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து, ராஜேஷ் மற்றும் புதுவை அதிமுக பிரமுகரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.

புதுச்சேரி பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டு, அவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த கொள்ளையில் சர்வதேச கும்பல் தொடர்பிருப்பதாக தெரிகிறது.

ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்துவதற்கு சென்னையைச் சேர்ந்த ராஜேஸ் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர், டாக்டர் விவேக்கிற்கு உதவி வந்துள்ளனர்.

இங்கு பெறப்படும் டேட்டாக்கள், சர்வதேச கும்பலிடம் அனுப்பப்பட்டு, அங்கிருந்து அனுப்பப்படும் போலி கார்டுகள் மூலம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

அதாவது மற்றவர் கணக்கில் இருந்து ஏடிஎம்-ல் எடுக்கும் பணம் டாக்டர் விவேக் கணக்கிற்கு சென்று விடும். இந்த திருட்டுப்பணத்தில் 30 சதவிகித தொகையை ராஜேசுக்கு கொடுத்து வந்துள்ளார் விவேக். டாக்டர் விவேக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2 வருடங்களாக இந்த கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

புதுச்சேரியில் ஏ.டி.எம்.-களில் நவீன முறையில் பணம் திருடிய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் விவேக் கைது செய்யப்பட்டுள்ளார்.

Monday, 23 April 2018

வரலாற்றில் இன்று 23.04.2018

வரலாற்றில் இன்றைய நாள்

இன்று உலக புத்தக தினம் : வாசிப்பை.... நேசிப்போம்!!
ழூ இன்றைய வரலாற்று நிகழ்வுகளை Pனுகு வடிவிலும், மற்றவர்களுக்கு ளாயசந செய்யும் வகையிலும் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்

📖 வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமை போன்ற அறிவுசார் சொத்துகளான இவற்றை பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்கத்துடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் தேதியை உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக கொண்டாடுகிறது. யுனெஸ்கோவின் பொது மாநாடு 1995ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்றபோது இத்தினம் அறிவிக்கப்பட்டது.
வில்லியம் ஷேக்ஸ்பியர்

இன்று இவரின் 402வது நினைவு தினம்...!!
✍ எத்தனையோ மொழிகளில் எத்தனையோ இலக்கியங்கள் வந்தாலும் காலத்தால் அழியாமல் நிற்கும் ரோமியோ ஜீலியட்டை படைத்த வில்லியம் ஷேக்ஸ்பியர் 1564ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

✍ இவர் லண்டனில் இருந்தபோது அலைக்கழித்த அந்த பிளேக் நோய்தான் பல அமரக் காவியங்களை படைக்க காரணம். 24 ஆண்டு இலக்கியப் பணியில் மொத்தம் 37 நாடகங்களை எழுதினார்.

✍ யு ஆனைளரஅஅநச Niபாவ'ள னுசநயஅ‚ யுள லுழர டுமைந ஐவ‚ வுhந வுயஅiபெ ழக வாந ளூசநற‚ வுhந ஆநசஉhயவெ ழக ஏநniஉந‚ சுழஅநழ யனெ துரடநைவ‚ ர்யஅடநவ‚ ழுவாநடடழ‚ முiபெ டுநயச‚ துரடரைள ஊயநளயச‚ யுவெழலெ யனெ ஊடநழியவசய போன்றவை இவரது புகழ்பெற்ற நாடகங்கள்.

✍ இன்றும் உயிரோவியங்களாக நம்மிடையே உலா வரும் படைப்புகளை தந்த இவர் 52வது வயதில் (1616) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
🎼 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி வசீகர குரல் கொண்டவரும், புகழ்பெற்ற திரைப்படப் பாடகியுமான, எஸ்.ஜானகி ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் பிறந்தார்.
🏥 1644ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டை சென்னையில் கட்டப்பட்டது.
★ 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி முதலாம் உலக தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது.


Sunday, 22 April 2018

சாதிகள் இல்லையடி பாப்பா (SATHIGAL ILLAIYADI PAPPA) - TAMIL SHORTFILM |

https://youtu.be/S7d3yfjZFzQ

சாதிகள் இல்லையடி பாப்பா (SATHIGAL ILLAIYADI PAPPA) - TAMIL SHORTFILM |

Director - VivekBala & AK Ajith 🎬

Asst. Director - Dakshin & Ramakrishnan

Cinematography - SHANKAR 🎥

Asst.Cinematography - Senthilvelavan & Manikandan

Editor - AK Ajith & Shankar 🎞✂

Production - DIGITAL TAMIZHA productions 🎬

.
We have released our next short film's please watch .... do support us 🙏🏻

USE 🎧HEADPHONES FOR BETTER QUALITY

Subscribe
Share Max 👍

Friday, 20 April 2018

சென்னை தி.நகரில் ரூ.30.35 கோடியில் ஆகாய நடைபாதை

சென்னை தி.நகரில் ரூ.30.35 கோடியில் ஆகாய நடைபாதை

🏙சென்னை தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.30.35 கோடியில்💸 ஆகாய நடைபாதை அமைக்கப்படும்🛣 என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது🔊. ஆகாய நடைபாதை மூலம் மாம்பலம் ரயில் நிலையம் முதல்🚊 தி.நகர் பேருந்து நிலையம்🚌 வரை இணைக்க முடிவு😯 செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கான பணி 🛠 விரைவில் நடைபெற உள்ளதாகவும் கூறியுள்ளது🗣. மேலும், தமிழகம்🌏 எங்கும் பல கோடி ருபாய் செலவில்💸 இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அரசு நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளது👍.

சென்னையின் அசுத்தமான கடற்கரை பட்டியலில் மெரினா முதலிடம்

சென்னையின் அசுத்தமான கடற்கரை பட்டியலில் மெரினா முதலிடம்

🏙சென்னையின் அசுத்தமான கடற்கரைகள் பட்டியலில்📄 மெரினா முதலிடம் பிடித்துள்ளதாக😳 ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில்🌊 கடலில் குளிப்பதால் உடலுக்கு பல்வேறு உபாதைகள்🤕 வரும் என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கடல் ஆராய்ச்சி மையம்🏢 சார்பில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், எண்ணூர், கோவளம் ஆகிய கடற்கரை🌊 குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த 5⃣ பகுதிகளில் இருந்தும் கோடை மற்றும் மழைக்காலங்களில் சேகரிக்கப்பட்ட 192 மாதிரிகளை கொண்டு ஆய்வு:face_with_monocle: மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் மெரினாவில் இருந்து சேகரிக்கப்பட்ட நீரில் அதிகபடியான📈 மாசு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் வழியே சுத்திகரிக்கப்படாத கழிவுகள்😯 தொடர்ந்து கடலில் கலந்து வருவதால் பாக்டீரியா😟 உள்ளிட்ட நுண்கிருமிகள் அதிகரித்து நீர் மாசடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது🔊. ஐந்து மாதிரிகளையும் ஒப்பிடுகையில், கோவளம் பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட நீரில், குறைந்தளவு📉 மாசு கலந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது👍.

Thursday, 19 April 2018

நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்... !!!

நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்... !!!

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.

உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , " என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.

மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.

சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்

"அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா ?" என்று கேட்டார்.

இல்லை என பதில் சொன்னார்.

" அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.

இல்லை என பதில் சொன்னார்.

" அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா......???" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.

இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.

"யாருக்கும் பயனில்லாத,
நல்ல விஷயமுமில்லாத,
நேரடியாக நீங்கள் பார்க்காத,
என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.

நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.

நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.

நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.

பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.....!!!

உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை.

மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை........!!!

எனவே,
வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்......!!!

வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.......!!!

நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்.......!!!

நட்புறவை இழிமொழியால் துளைக்காதீர்கள்.......!!!

மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள்.

நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்...

Wednesday, 18 April 2018

காலாவதியான குளிர்பானம் 25 ஆயிரம் பாட்டில் பறிமுதல்

காலாவதியான குளிர்பானம் 25 ஆயிரம் பாட்டில் பறிமுதல்

⛰பழநியில் பிரபல குளிர்பான கம்பெனியின்🏢 குடோனில் இருந்து காலாவதியான 25 ஆயிரம் பாட்டில்கள்🍾 பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை😳 ஏற்படுத்தி உள்ளது. கோயில்🙏 நகரான திண்டுக்கல் மாவட்டம் பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்🚊, வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள்👥 வந்து செல்கின்றனர். பக்தர்கள் வாங்கும் குளிர்பானங்களில்🍾 பெரும்பாலானவை காலாவதியானவையாக😯 இருப்பதாக புகார் எழுந்தது🗣. இதன் அடிப்படையில் நேற்று இரவு🕘 பாதுகாப்பு அதிகாரிகள் புதுதாராபுரம் சாலையில்🛣 உள்ள தனியார் குளிர்பான நிறுவன ஏஜென்சியின் குடோனை திடீர் சோதனை🔎 செய்தனர். சோதனையில், 25 ஆயிரம் குளிர்பான பாட்டில்கள்🍾 காலாவதியாக இருப்பது தெரிய வந்தது😯. அவற்றை பறிமுதல் செய்த 👮அதிகாரிகள் குடோனை பூட்டினர்🔒.

நற்றிணை நேயர்களின் நீண்ட நாளைய வேண்டுகோளின்படி

நற்றிணை நேயர்களின் நீண்ட நாளைய வேண்டுகோளின்படி

🌹 நற்றிணை இணைய தளத்தில் வெளியாகும் . தினசரிப் பதிவுகள் அனைத்தும் Telegram செயலியிலும் இன்று முதல் பதிவேற்றம் செய்யப்படும்.

🌹 Telegram செயலியை உடனடியாய் பதிவிறக்கம் செய்யுங்கள்

🌹 இங்குள்ள *சொடுக்கி* மூலமாக நற்றிணையில் இணைந்திடுங்கள்.

🌹 நற்றிணை வழங்கும் அனைத்து தகவல்களையும் ருசித்து மகிழுங்கள்.

http://t.me/natrinai

Tuesday, 17 April 2018

லஞ்சம் பெற்ற விவகாரம்-உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு

லஞ்சம் பெற்ற விவகாரம்-உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு

லஞ்ச ஒழிப்பு🚫 போலீசாரின்👮 பிடியில் சிக்கியுள்ள 👮உதவி கமி‌ஷனர் கமீல்பாஷா மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது👍. இரண்டு நாட்களுக்கு முன்னர், காவல் 👮உதவி ஆய்வாளர் கமீல் பாட்ஷா 🏢அலுவலகத்தில் 💸ரூ.5.08 லட்சம் ஊழல் தடுப்பு சட்ட அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்😰. இதனையடுத்து தற்போது அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது👏. மேலும் அவர் பதவியில் உள்ள நபர் என்பதால்🙄 சாட்சிகளை கலைக்க வாய்ப்பு அதிகம் உள்ளதால் அவரை கைது⛓ செய்யலாம் என்ற முடிவில் 👮அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்😳. இந்நிலையில் 👮கமீல் பாட்ஷா மீது துறை ரீதியிலான நடவடிக்கையும் பாயும்👍 என்று தகவல்கள் தெரிவிக்கின்றன🔈.