Saturday, 30 June 2018

ஜூலை 1ம் தேதி ஜி.எஸ்.டி. தினம்-மத்திய அரசு

ஜூலை 1ம் தேதி ஜி.எஸ்.டி. தினம்-மத்திய அரசு

💪'ஒரே நாடு ஒரே வரி' என்ற கொள்கையின் அடிப்படையில், 💸ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை 💸வரிச் சட்டம் கடந்த ஆண்டு 📆ஜூன் 30-ம் தேதி 🏛நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஜிஎஸ்டி தொடக்க நிகழ்ச்சி🎉 நடைபெற்றது. இதனை பிரதமர் மோடியும், அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் தொடக்கி👏 வைத்தனர். இதனையடுத்து 2017ம் ஆண்டு 📆ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 💸ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலானது👍. இந்நிலையில் நாளையொடு இந்த திட்டம் அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைகிறது😯. இதனால் நாளை 📆ஜூலை 1ம் தேதி 2018, ஜி.எஸ்.டி நாளாக 🏛மத்திய அரசு கொண்டாட🎊 உள்ளது. இந்திய வரிவிதிப்பில் முன்னெப்போதும் இல்லாத ✍சீர்திருத்தம் கொண்டு வந்ததை நினைவுகூறும் வகையில் முதலாம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. நாளைய தினம் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு😍 ஏற்பாடு செய்துள்ளது👍 குறிப்பிடத்தக்கது.

சென்னையைப் பின்னுக்குத் தள்ளும் ஹைதராபாத்... எதில்?

சென்னையைப் பின்னுக்குத் தள்ளும் ஹைதராபாத்... எதில்?

இந்தியாவில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் விமான நிலையங்களின் பட்டியலில் டெல்லி, மும்பை, பெங்களூருவுக்கு அடுத்ததாக 4ஆவதாக உள்ளது சென்னை விமான நிலையம். இந்த நிலையில், சென்னைக்கு வந்து செல்லும் உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து, அந்த எண்ணிக்கை ஹைதராபாத் விமான நிலையத்தில் அதிகரித்துள்ளது. இதையடுத்து, பட்டியலில் சென்னையை முந்துகிறது ஹைதராபாத்.

5ஜி சேவையில் களமிறங்கியது ரிலையன்ஸ் ஜியோ

5ஜி சேவையில் களமிறங்கியது ரிலையன்ஸ் ஜியோ


5ஜி சேவையை தொடங்கும் நோக்கத்துடன் ரேடிஸிஸ் கார்பரேஷன் தொலைதொடர்பு தொழில்நுட்ப சேவை நிறுவனத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாங்கியது.

இந்திய தொலைதொடர்புத் துறை நிறுவனங்களில் முதன்முறையாக 4ஜி சேவையை மலிவு விலையில் அறிமுகப்படுத்தி அதன்மூலம் மாபெரும் வாடிக்கையாளர்களை கவர்ந்தது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.

மேலும் இந்தியாவின் பிரதான வாடிக்கையாளர்களைக் கொண்ட தொலைதொடர்புத்துறை சேவை நிறுவனமாகவும் மிகவும் குறுகிய காலத்தில் உருவெடுத்தது. இந்நிலையில், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அடுத்து 5ஜி சேவையை விரைவில் இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை ஜியோ நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருகிறது.

அவ்வகையில், சர்வதேச தொலைதொடர்புத்துறை தொழில்நுட்ப சேவை நிறுவனமான ரேடிஸிஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளை 75 மில்லியன் டாலர்கள் (ரூ.510 கோடி) மதிப்பில் வாங்கியுள்ளது. இதில் அந்நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கின் மதிப்பையும் 1.72 டாலர்கள் என்ற மதிப்பில் ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது. இதனால் ரிலையன்ஸ் ஜியோ-வின் வளர்ச்சி மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையின் அடிப்படையில் 5ஜி சேவையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உலகளவில் புதிய தொழில்நுட்ப மைல்கல்லை எட்டியுள்ளதாக அதன் தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ஆர்டிஓ அலுவலகங்களில் சிசிடிவி-சென்னை உயர்நீதிமன்றம்

ஆர்டிஓ அலுவலகங்களில் சிசிடிவி-சென்னை உயர்நீதிமன்றம்

📜லைசென்ஸ் வழங்குவதில் 💸ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க🚫 ஆர்டிஓ 🏢அலுவலகங்களில் 📹சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது⚖. தென்னிந்திய ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சண்முகம் உயர்நீதிமன்றத்தில், 'நான்கு 🚗சக்கர, இலகு ரக வாகனங்கள், 🚲இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு இதுவரை எட்டு (எஸ் வளைவு) போட வேண்டும்😯. ஆனால், இந்த முறையை தற்போது போக்குவரத்து துறை மின்னணு முறையான ‘எச் டிராக்’ என்னும் திட்டத்தை முன்மாதிரி திட்டமாக 🏛அரசு அறிவித்துள்ளது🔈. ஆனால், மின்னணு முறை தொடர்பாக எந்த 🎙விளக்கமும் பயிற்சியும் இதுவரை ஆர்டிஓ அலுவலகங்கள் ஓட்டுநர் பயிற்சி 🏫பள்ளிகளுக்குத் தரவில்லை🙄. மேலும், இதனால் பயிற்சி பள்ளிகளின் 👥உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதால் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்👍' என்று 📜மனு அள்ளித்திருந்தார். 
இதனை விசாரித்த 🏛நீதிமன்றம் புதிய திட்டத்தினை எதிர்க்கக்கூடாது🚫 என்றும், சரியான விதிமுறைகள் படி, லைசன்ஸ் கொடுக்கப்பட வேண்டும். 💸லஞ்சங்களை தவிர்க்க🙄 ஆர்.டி.ஓ அலுவலகங்களில் 📆3 மாதங்களுக்குள் 📹சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது⚖.

Thursday, 28 June 2018

20 அருமையான வீட்டு பூஜை குறிப்புகள்

20 அருமையான வீட்டு பூஜை குறிப்புகள் - .

1. வீட்டில் பூஜை அறையில்
தெய்வப் படங்களுடன்
மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல்
தனியாக வைத்து வணங்கினால்,
சிறந்த பலன் கிடைக்கும்.

2. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.

3. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.

4. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாறே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

5. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது.
தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும்.
தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.

6. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது.
தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.

7. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

8. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.

9. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

10. ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும்,
தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

11. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை,
ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உடுத்தலாம்.

12. சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.

13. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான்.
காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கு முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.

14. கஷ்டங்கள் நீங்க, நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான்
தீப ஒளி இருக்குமிடத்தில்
தெய்வ அனுக்கிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.

15. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல.
திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

16. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.

17. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும்,
மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.

18. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது.

19. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.

20. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.

Thursday, 21 June 2018

வரலாற்றில் இன்று 21.06.2018

வரலாற்றில் இன்று

21.06.2018
   
🕹ஜூன் 21  கிரிகோரியன் ஆண்டின் 172 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 173 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 193 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1621 – பிராக் நகரில் 27 உயர்குடி செக் இனத்தவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

1734 – கியூபெக்கில் மொண்ட்றியால் நகரில் மரீ-ஜோசெப் அஞ்சலிக் என்ற கறுப்பின அடிமைப்பெண், அவளது எசமானின் வீட்டைத் தீயிட்டுக் கொழுத்தியமைக்காகவும், அதனால் நகரின் பெரும் பகுதி அழிந்தமைக்காகவும் குற்றம் சாட்டப்பட்டு மக்கள் மத்தியில் சித்திரவதை செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டாள்.

1788 – நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக இணைந்தது.

1798 – ஐரியத் தீவிரவாதிகளின் எழுச்சி பிரித்தானியாவினால் முறியடிக்கப்பட்டது.

1898 – குவாம் தீவை ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயினிடம் இருந்து கைப்பற்றியது.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்ஸ் ஜெர்மனியிடம் வீழ்ந்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் டொப்ரூக் நகரம் இத்தாலி, மற்றும் ஜெர்மனியப் படைகளிடம் வீழ்ந்தது.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுற்றது.

1970 – பிரேசில் இத்தாலியை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உதைபந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
 
1990 – மன்னாரில் கொண்டச்சி இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.

1999 – அப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் iBook இனை வெளியிட்டது.

2002 – உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.

2004 – விண்கப்பல் ஒன்று (SpaceShipOne) தனது முதலாவது தனியாரினால் ஆதரவளிக்கப்பட்ட விண்பயணத்தை முடித்துக்கொண்டது.

2006 – புளூட்டோவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட துணைக்கோள்கள் நிக்ஸ் மற்றும் ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.

*👨‍👩‍👧‍👦பிறப்புகள்*

1905 – ஜான் பவுல் சாட்டர், பிரெஞ்சு எழுத்தாளர், தத்துவவாதி, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1980)

1947 – ஷிரின் எபாடி, நோபல் பரிசு பெற்ற ஈரானியர்

1953 – பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

*🖤இறப்புகள்*

1970 – சுகர்னோ, இந்தோனீசியாவின் அதிபர் (பி. 1901)

2001 – கே. வி. மகாதேவன், இசையமைப்பாளர் (பி. 1918)

*👌சிறப்பு நாள்*

உலக இசை தினம்

கனடா – தேசிய பழங்குடிகள் நாள்

கிறீன்லாந்து – தேசிய நாள்

பன்னாட்டு யோகா நாள்

Wednesday, 20 June 2018

சூறைக்காற்று - ரயில்கள் நிறுத்தம்!

சூறைக்காற்று - ரயில்கள் நிறுத்தம்!

*63 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்லாமல் ராமேஸ்வரத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு புறப்பட்ட வேண்டிய 2 விரைவு ரயில்கள் எர்ணாகுளம், வாரணாசி, கோவை செல்லவேண்டிய ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், காற்றின் வேகம் குறைந்த பின்னரே ரயில்கள் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

நாளை 2 மணிக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் வெளியீடு

*💢✍✍✍💢 நாளை 2 மணிக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் வெளியீடு*

*✒12ம் வகுப்பு மதிப்பெண் மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.*

*✒scan.tndge.in என்ற இணையதளத்தில் நாளை பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.*

*✒பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.*

*🌈⚡மின்னல் Ⓜ🇮‌🇳‌🇳‌🇦‌🇱‌  🇳‌🇪‌🇼‌🇸  ‌
                      🅛🅘🅥🅔

*💢✍✍✍💢 நாளை 2 மணிக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் வெளியீடு*

*✒12ம் வகுப்பு மதிப்பெண் மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.*

*✒scan.tndge.in என்ற இணையதளத்தில் நாளை பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.*

*✒பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.*

Sunday, 17 June 2018

HACKING BANK ACCOUNTS & MORE

*HACKING BANK ACCOUNTS & MORE*
M V Raja Raam
Oracle: ```*How can your bank account with internet banking facility can be hacked?

Worth reading...

1. Hacker accesses your name and date of birth from  Facebook.

2. With these details he goes to the IncomeTax site and updates them. From there he obtains the pancard and mobile numbers.

3. Then he gets a duplicate pancard made.

4. After this he lodges a mobile theft complaint in a police station.

5. With the duplicate pancard he gets another simcard from the mobile company.

6. Through internet banking he is now ready to access your account.

7. He goes to the site and uses the forgot my password option.

8. Now he easily gets past other options and gets the  Internet banking pin on his simcard.

This information was issued by the Cyber Cell Police.

All those who used Net Banking are requested to edit Facebook profile and delete the birth date and mobile no. as a safety measure.
Please share to as many people as possible..
Shared with the intention of educating our colleagues as well as customers```

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் கசிவு : ஆட்சியர் தகவல்

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் கசிவு : ஆட்சியர் தகவல்

🏭ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமிலக் கிடங்கில் 😳லேசான கசிவு ஏற்பட்டுள்ளது ஆட்சியர்👤 தெரிவித்துள்ளார். கந்தக அமிலத்தை அப்புறப்படுத்தும் பணி நாளை🗓 காலை தொடங்கும். ஸ்டெர்லைட் ஆலையில் இரவு😯 முழுவதும் அதிகாரிகள்👀 கண்காணிப்பில் ஈடுபடுவர் என தூத்துக்குடியில் 💺மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டியளித்துள்ளார்👍.

Friday, 15 June 2018

ஆதார் எண்னுக்கு மாற்று எண் வருகிறது ...!

ஆதார் எண் மாறுகிறது...!

வெர்சுவல் ஐடி என்ற புதிய அடையாள எண்ணை மத்திய தொலைத்தொடர்புத்துறை அறிமுகம் செய்ய உள்ளது.ஆதார் எண்ணுக்கு மாற்றாக வெர்சுவல் ஐடியை பயன்படுத்தலாம் என்று மத்திய தொலைத்தொடர்ப்புத் துறை அறிவித்துள்ளது.

புதிய சிம் கார்டுகள் வாங்குவது மற்றும் பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்ணை உறுதிசெய்வது போன்ற தேவைகளுக்கு அடையாளச் சான்றாக ஆதார் எண் கட்டயாமாக உள்ளது.

இதற்கு மாற்றாக வெர்சுவல் ஐடி என்ற புதிய அடையாள எண்ணை மத்திய தொலைத்தொடர்புத்துறை அறிமுகம் செய்ய உள்ளது. ஆதார் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் உருவாக்கப்படும் 16 இலக்க எண் வெர்சுவல் ஐடி எனப்படுகிறது. இதனை ஆதார் எண்ணுக்குப் பதிலாக பயன்படுத்தலாம்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஆதார் எண் தேவைப்படும் இடங்களில் இந்த எண்ணை ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன.

வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த வெர்சுவல் ஐடி வசதி ஆதார் ஆணைய இணையதளத்தில் கிடைக்கும்.

இந்த வெர்சுவல் ஐடி பயன்பாடு ஆதார் தகவல்களை மேலும் பாதுகாப்பானதாகt ஆக்கும் என்று தொலைத்தொடர்புத்துறை நம்பிக்கை தெரிவித்து.

தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படும்-கர்நாடக முதல்வர்

தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படும்-கர்நாடக முதல்வர்

தமிழகத்துக்கு கூடுதல் 💦தண்ணீர் திறந்து விடப்படும்👍 என்று கர்நாடக 💺முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்🔈. ஆன்மீக தரிசனத்திற்காக கர்நாடக முதல்வர் குமாரசாமி மதுரை வந்தார். பின்னர், மதுரை விமான நிலையத்தில் 📰செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது🎙, "இறைவனின் அருளால் கர்நாடகாவில் நல்ல ☔மழை பெய்து வருகிறது. இதனால் இம்முறை தமிழகத்துக்கு 💦காவிரி நீர் வழங்குவதில் எந்த பிரச்னையும் இருக்காது. நல்ல ☔மழை பெய்து வருவதால், தொடர்ந்து தண்ணீர் விடப்படும். ஏற்கனவே 🏛தமிழகத்தக்கு நேற்று இரவு 20,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது😯. மழையால் அணை நிரம்ப நிரம்ப இன்னும் கூடுதலாக 🌊தண்ணீர் திறக்கப்படும்👍" என்று தெரிவித்துள்ளார்🔈.

தனியார் பள்ளிகளை போல் அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்


தனியார் பள்ளிகளை போல் அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்


தனியார் பள்ளிகளைப் போல, அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் உடை, முடி உள்ளிட்ட பல விஷயங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன👍. இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் ஒழுக்கத்துடன் செயல்படவே இந்த விதிமுறைகள் என்றும், இதனை மீறினால் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
 இதோ அந்த கட்டுப்பாடுகளின் விவரங்கள்
🔰 காலை 9.15 மணிக்கெல்லாம் பள்ளிக்கு வரவேண்டும். 
🔰 மாணவர்கள் லோ-ஹிப் பேன்ட் அணியக்கூடாது. 
🔰 நீளமான அரைக்கை சட்டையையே மாணவர்கள் அணிய வேண்டும், அதை மாணவர்கள் டக்-இன் செய்ய வேண்டும். 
🔰 கருப்பு நிற பக்குளை உடைய பெல்ட்டையே மாணவர்கள் அணிய வேண்டும். 
🔰 தங்கள் முடியைபோலீஸ் கட்செய்து கொண்டே பள்ளிக்கு வரவேண்டும். 
🔰 மாணவர்கள் மீசை பெரிதாக இருக்கக்கூடாது. முறுக்கு மீசை வைக்கக்கூடாது. 
🔰 கைகளில் ரப்பர் பேண்ட், செயின், பிரேஸ்லெட் மற்றும் காதுகளில் தோடு உள்ளிட்டவற்றை அணியக் கூடாது. 
🔰 பெற்றோர் கையெழுத்திட்ட விடுப்பு கடிதத்ததை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து, அவர்களிடம் அனுமதி பெற்ற பின்பே விடுமுறை எடுக்க முடியும். 
🔰 மாணவர்கள் தங்கள் பிறந்தநாளின் போதும், பள்ளி சீருடையிலேயே பள்ளிக்கு வரவேண்டும். 
🔰மாணவர்கள் மொபைல் போன், பைக் உள்ளிட்டவற்றை பள்ளிக்கு கொண்டு வரக்கூடாது.  
🔰 நகங்களை முறையாக வெட்டி சீராக வைத்திருக்க வேண்டும்.

இ-சேவை மையங்கள் நாளை செயல்படாது-தமிழக அரசு அறிவிப்பு

இ-சேவை மையங்கள் நாளை செயல்படாது-தமிழக அரசு அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக😯 நாளை சனிக்கிழமை காலை முதல் மாலை வரை 💻இ- சேவை மையங்கள் இயங்காது🚫 என 🏛தமிழக அரசு தெரிவித்துள்ளது🔈. இதுகுறித்து 🏛தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்📜, தமிழ்நாடு 🔌மின் ஆளுமை முகமையின் கீழ் தமிழ்நாடு அரசு 📺கேபிள் டிவி நிறுவனம் மூலம் அரசு 💻இ- சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன👍. தமிழகளவில் மொத்தம் 10 ஆயிரத்து 423 அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன🙄. இந்நிலையில் நாளை சனிக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக👍 காலை முதல் மாலை வரை இ-சேவை மையங்கள் இயங்காது🚫 என தெரிவிக்கபடுகின்றது🔈" என்று கூறப்பட்டுள்ளது.

Thursday, 14 June 2018

பொன்னமராவதி அருகே அதிகரிக்கும் மணல் கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம் ,சேரனூர் கிராமத்தில், கைவேலிப்பட்டி விளக்கில்  அப்பகுதி  கிராமத்தை சேர்ந்த சிலர் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் டிராக்டர் மற்றும் லோடு ஆட்டோ மற்றும் மாட்டுவண்டியில் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த மணல் திருட்டு தொடர்பாக மாவட்ட கலக்டர், கோட்டாச்சியர், தாசில்தார்.மற்றும்  கிராம நிர்வாக அலுவலர் இவர்களிடம் உரிய ஆவணங்கள் மற்றும் போட்டோவுடன் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

மணல் கொள்ளை இன்று வரை அச்சமின்றி நடை பெற்று வருகிறது. 
மணல் கொள்ளைக்கு  உரிய நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


புதுக்கோட்டையில் இலவச வேலை வாய்ப்பு முகாம் -2018


புதுக்கோட்டையில் இலவச வேலை  வாய்ப்பு முகாம்  -2018
                 APOLLO COMPUTER  EDUCATION
                    மற்றும்
           BENCH MARK  EDUCATION
  இணைந்து    வழங்கும் இலவச   வேலை வாய்ப்பு முகாம்.
Candidates தங்களது certificate உடன் resume மையும் கொண்டு வந்து வேலைவாய்ப்பு முகாமில் இலவசமாக கலந்துகொள்ளலாம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.
20 ற்கும் மேற்பட்ட கம்பெனி.
100 கும் மேற்பட்ட காலி இடங்கள்.

நாள்:24.06.2018

நேரம்:காலை 10.00மணி

இடம்:MSKM Towers,2வது தளம்,
SVS.Motors எதிர்புறம்,
ஆலங்குடி ரோடு,
புதுக்கோட்டை.
தொடர்புக்கு: 8903244044


Mini Job Fair on 24.06.2018 at Pudukkottai for Job Seekers/ Experienced candidates...

Post Name: Computer Operator
Qualification: BE/ BTECH - Computer science, Information Technology
Job location: pudukkottai

Post Name: DOT NET, JAVA, PHP TRAINER
Qualification: Any degree with fresher or experience in related field of training
Job location: pudukkottai

Post Name: Tally Accountant
Qualification: Any degree
Job location: pudukkottai

Post Name: Marketing Executive
Qualification: any degree
Job location: pudukkottai

Post Name: Assistant
Qualification: any degree
Job location: pudukkottai


Post Name: Store Incharge
Qualification: Diploma or BE - Mechanical with 1-2 years of experience in store.

Post Name: Franchise Manager
Qualification: Any degree with 2 years of experience
Salary: Best in industry.


Post Name: Office Assistant
Qualification: Any degree with 0-1 years of experience.

Post Name: HR Assistant
Qualification: MBA - HR fresher


Post Name: HR Manager
Qualification: MBA - HR experiencePost Name: Software Engineer
Qualification: BE/ BTECH - Computer Science, IT


Post Name: Accounts incharge
Qualification: Any Degree with Tally Knowledge and Income tax auditing and documentation knowledge.
Salary: Best in Industry depends on experience
Job location: pudukkottai

Post Name: Sales executive
Qualification: Any degree
Job location: Pudukkottai

Post Name: Dot net or PHP or Java developer or Android Developer- 10 No's
Qualification; Fresher or Experience

Post name: Admin cum despatch incharge
Qualification: Any degree with computer knowledge

Post name: Marketing Executive
Qualification: Any degree with interest in marketing

Walk-in Interview date: 24.06.2018 to at 10am

Walk-in venue: Apollo computer Education,
Mskm towers 2nd floor,
Opp.to.Svs motors,
Alangudi road,
Pudukkottai.


Contact: Mr. SENTHIL KUMAR- 8903244044,