டெல்டா மாவட்டம் என்றால் என்ன?
கழிமுகம் (டெல்டா) என்றால் ஒரு முக்கோண வடிவிலான குறைந்த, தட்டையான நிலப்பரப்பு ஆகும். அங்கு ஒரு நதி பிரிந்து கடலுக்குள் நுழைவதற்கு முன்பு பல கிளைகளாக பரவுகிறது.இப்பகுதியில் தண்ணீர் நன்றாக இருப்பதால் இங்கு வயல் நிலங்கள் அதிகமாக இருக்கும். முக்கியமாக நெல் வயல்கள்.
உலகின் மிகப்பெரிய டெல்டா :
கங்கை – பிரம்மபுத்திரா டெல்டா, வங்காளதேசத்தின் பெரும்பகுதியிலும், மேற்கு வங்காளத்திலும் பரவி, இந்தியா வங்காள விரிகுடாவில் கலக்கிறது, இது உலகின் மிகப்பெரிய டெல்டா ஆகும்.
தமிழில் நாட்டில் - டெல்டா :
தமிழில் நாட்டில் மிக முக்கியமான ஆறு காவிரி என்பதினால், இந்த ஆறு கடைசியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் போய் டெல்டாவாக மாறுகிறது.
COMMENTS